Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌திய- ‌சீன அயலுறவு அமை‌ச்ச‌ர்க‌ள் பே‌ச்சு!

இ‌ந்‌திய- ‌சீன அயலுறவு அமை‌ச்ச‌ர்க‌ள் பே‌ச்சு!
, வியாழன், 5 ஜூன் 2008 (18:40 IST)
இ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இ‌ன்று ‌பீ‌ஜி‌ங்‌கி‌ல் ‌சீஅயலுறவஅமை‌ச்ச‌ரயா‌ஙஜெ‌ய்‌ச்‌சியை‌சச‌‌ந்‌தி‌த்தா‌ர்.

அ‌ப்போது, "ச‌ர்வதேச ‌நிலவர‌ங்க‌ள், தெ‌ற்கா‌சிய ‌விவகார‌ங்க‌ள், இருதர‌ப்பு‌ச் ‌சி‌க்க‌ல்க‌ளகுற‌ி‌த்தநமது ‌நிலை‌ப்பாடுக‌ளப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்ப‌தி‌‌லநா‌னம‌கி‌ழ்‌ச்‌சியடை‌கிறே‌ன்" எ‌ன்றஜெ‌ய்‌ச்‌சி‌யிட‌ம் ‌பிரணா‌பமுக‌ர்‌‌ஜி கூ‌றி‌யு‌ள்ளா‌ர்.

இர‌ண்டஅமை‌ச்ச‌ர்க‌ளு‌ம் ‌நீ‌ண்காலமாக ‌தீ‌ர்‌க்க‌ப்படாம‌லஉ‌ள்எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை, ‌திபெ‌த் ‌விவகார‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இரநாடுக‌‌ளி‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌‌நி‌திக‌ள், எ‌ல்லை‌‌ப் ‌பிரசசனகு‌றி‌த்தநட‌த்‌தியு‌ள்ள 11 சு‌ற்று‌பபே‌ச்சு‌க்க‌ளி‌னமு‌ன்னே‌ற்ற‌மகு‌றி‌த்து‌மஅமை‌ச்ச‌ர்க‌ள் ‌விவா‌தி‌க்உ‌ள்ளன‌ர்.

இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌லஇ‌ந்‌‌‌திஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், ‌சீனா‌வி‌ற்காஇ‌ந்‌திய‌ததூத‌ர் ‌நிருபமரா‌வஆ‌கியோ‌ரஉ‌ள்‌ளி‌ட்உயர‌திகா‌ரிக‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil