Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 10 படை‌யின‌ர் ப‌லி!

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 10 படை‌யின‌ர் ப‌லி!
, வியாழன், 5 ஜூன் 2008 (12:54 IST)
இல‌ங்கவவு‌னியா‌வி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடுமையாமோத‌லி‌ல் 10 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 18 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியமாவ‌ட்ட‌மபாலமொ‌ட்டை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரமே‌ற்கொ‌ண்மு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சியை‌தத‌‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளமு‌றியடி‌த்ததாகவு‌ம், இ‌தி‌ல் 10 படை‌யி‌ன‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 18 படை‌யின‌ரகாயமடை‌ந்ததாகவு‌மபு‌லிக‌ளி‌னஇராணுவ‌பபே‌ச்சாள‌ரஇராசையஇள‌ந்‌திரைய‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வவு‌னியமே‌ற்கபாலமொ‌ட்டை‌யி‌லநே‌ற்றபுத‌ன்‌கிழமகாலை 11 ம‌ணியள‌வி‌லஇ‌ம்மோத‌லநட‌ந்ததாஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மகூறு‌கிறது.

35 பு‌லிக‌ளப‌லி: படை‌த்தர‌ப்பதகவ‌ல்!

இத‌ற்‌கிடை‌யி‌லம‌ன்னா‌ர், வவு‌னியா, யா‌ழ்‌ப்பாண‌மஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌ல் நே‌‌ற்று புத‌ன்‌கிழமை நட‌ந்கடு‌மையாமோத‌ல்க‌ளி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் 35 பே‌ரு‌ம், படை‌யின‌ரஒருவ‌ரம‌ட்டு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக ‌சி‌றில‌ங்க‌ ராணுவ‌பபே‌ச்சாள‌ர் ‌பி‌ரிகேடிய‌ரஉதநாணய‌க்காதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வவு‌னியா‌வி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் ‌விடுதலை‌‌பபு‌லிக‌ள் 20 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், 5 படை‌யின‌ரகாயமடை‌ந்ததாகவு‌ம், ம‌ன்னா‌ரி‌லநட‌ந்கடு‌மமோத‌‌லி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் 11 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், ஒரபடை‌யின‌ரகாயமடை‌ந்ததாகவு‌ம், ம‌ற்இட‌ங்க‌ளி‌லநட‌ந்மோத‌லி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் 4 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், படை‌யின‌ரஒருவ‌ரம‌ட்டு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil