Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'எனது உ‌யிரு‌க்கு அ‌ச்சுறு‌த்த‌‌ல்': த‌ஸ்‌லிமா!

'எனது உ‌யிரு‌க்கு அ‌ச்சுறு‌த்த‌‌ல்': த‌ஸ்‌லிமா!
, புதன், 4 ஜூன் 2008 (13:35 IST)
அடி‌ப்படைவாத‌சச‌க்‌திக‌ளினா‌லதனதஉ‌யிரு‌க்கஅ‌ச்சுறு‌த்த‌லஉ‌ள்ளதாகவு‌ம், அதையு‌‌ம் ‌மீ‌றி‌ததா‌னஎழுத‌ப்போவதாகவு‌மவ‌ங்கதேச‌பபெ‌‌ணஎழு‌த்தாள‌ரத‌ஸ்‌லிமந‌ஸ்ர‌ீ‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌லஇரு‌ந்தகட‌ந்மா‌ர்‌சமாத‌மவெ‌ளியே‌‌றிய ‌பிறகு ‌‌ஸ்‌வீட‌னி‌லவ‌சி‌த்தவரு‌மத‌ஸ்‌லிமா, "எனதஎழு‌த்தை‌பப‌ற்‌றி ஒ‌ன்று‌மதெ‌ரியாத ‌தீ‌விரவா‌திக‌ளஎ‌ன்னை‌ததா‌க்குவத‌னமூல‌மஅவ‌ர்களுடைஅர‌சிய‌லஆசைகளை ‌நிறைவே‌ற்‌றி‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர்" எ‌ன்றா‌ர்.

"‌சில ‌தீ‌விரவா‌திக‌ளஎனதகுரலநசு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். ஆனா‌லஅவ‌ர்க‌ள் ‌நி‌ச்சயமாக‌ககட‌ந்காஅனுபவ‌ங்க‌ளி‌லஇரு‌ந்தக‌ற்று‌க்கொ‌ள்வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌னஃபா‌த்வா‌க்க‌ள், தா‌க்குத‌ல்க‌ள், அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ளஆ‌கியவ‌ற்று‌க்கு‌பப‌ணி‌பவ‌ளநா‌னஅ‌ல்ல. இ‌ந்‌திஜனநாயக‌த்‌தி‌ன் ‌மீதநா‌னமுழந‌ம்‌பி‌க்கவை‌த்து‌ள்ளே‌ன்.

ஹைதராபா‌தப‌த்‌தி‌ரிகையாள‌ரஅலுவலக‌த்‌தி‌லஎ‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌ல்களஎ‌ன்னா‌லமற‌க்முடியாது. அரைம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌மமேலாநா‌னமரண‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லஇரு‌ந்தே‌ன்.

எனதக‌விதைகளையு‌ம், ம‌‌னிதா‌பிமான ‌விவாத‌ங்களையு‌மஏ‌ற்று‌க்கொ‌ள்முடியாத ‌சிஅடி‌ப்படைவா‌ச‌க்‌திகளா‌ல்தா‌னநா‌னகொ‌ல்ல‌ப்படுவே‌னஎ‌ன்றநா‌னஅ‌ஞ்சு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil