Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ல‌ஷ்க‌ர் இய‌க்க‌த்‌தி‌ன் 4 மு‌க்‌கிய‌த் தலைவ‌ர்க‌ளி‌ன் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்க‌ம்!

ல‌ஷ்க‌ர் இய‌க்க‌த்‌தி‌ன் 4 மு‌க்‌கிய‌த் தலைவ‌ர்க‌ளி‌ன் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்க‌ம்!
, புதன், 28 மே 2008 (16:54 IST)
கட‌ந்த 2001 நாடாளும‌ன்ற‌ததா‌க்குத‌லஉ‌ள்பஇ‌ந்‌தியா‌வி‌லப‌ல்வேறதா‌க்குத‌ல்களநட‌த்‌தியு‌ள்ள, பா‌கி‌ஸ்தானமையமாக‌ககொ‌ண்டசெய‌ல்படு‌மல‌ஷ்க‌ர்- இ தா‌ய்பஇய‌க்க‌த்‌தி‌ன் 4 மு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ளசொ‌த்து‌க்களஅமெ‌ரி‌க்கமுட‌க்‌கியு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்ல‌ஷ்க‌ர்- இ தா‌ய்பஇய‌க்க‌த்‌தி‌னதலைவ‌ரமுகமதச‌யீ‌த், செய‌லதலைவ‌ரச‌கி- உ‌ரரஹ‌்மா‌ன், ‌நி‌தி‌‌‌ததலைவ‌ரஹா‌ஜி முகமதஅ‌ஷ்ரஃ‌ப், இ‌ந்‌தியாவை‌சசே‌ர்‌ந்ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபஇய‌க்க‌த்‌தி‌ற்கு ‌நி‌தி உத‌வி செ‌ய்பவராமெ‌க்மூ‌தமுகமதஅகமதபஹா‌சி‌கஆ‌கிய 4 பே‌ரி‌னசொ‌த்து‌க்களு‌‌மமுட‌க்க‌ப்படுவதாஅமெ‌ரி‌க்பொருளாதார‌ததுறஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ச‌ர்வதேபய‌ங்கரவா‌தி ஒசாமா ‌பி‌னலேட‌னஉடனு‌ம், அவ‌‌‌னதலைமை‌யிலாஅ‌லகா‌ய்டஇய‌க்க‌த்துடனு‌மல‌ஷ்க‌ரஇய‌க்க‌த்‌தி‌ற்கு‌ததொட‌ர்பஉ‌ள்ளதாகவு‌மஅ‌த்துறகூ‌றியு‌ள்ளது.

"ல‌ஷ்க‌ர்- இ தா‌‌‌ய்பஒரபய‌ங்கரமாஅ‌லகா‌ய்டஆதரவஇய‌க்க‌ம்... இ‌வ்‌விய‌க்க‌மஉலக‌மமுழுவது‌மதன‌க்கு‌ததேவையான ‌நி‌தியை‌த் ‌திர‌ட்டுவதஅரசுகளு‌க்கஅ‌ச்சுறு‌த்தலஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது" எ‌ன்றஅமெ‌ரி‌க்பய‌ங்கரவாத‌மம‌ற்று‌மபொருளாதார‌பபுலனா‌ய்வு‌ததுறை‌யி‌னதுணஅமை‌ச்ச‌ர் ‌ஸ்டூவ‌ர்‌டலெ‌வி ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2001 டிச‌ம்ப‌ரமாத‌மநட‌ந்நாடாளும‌ன்ற‌‌ம் ‌மீதாதா‌க்குத‌ல், 2006 ஜூலமாத‌மமு‌ம்பபுறநக‌ரதொட‌ர்வ‌ண்டிக‌ளி‌லநட‌‌ந்கு‌ண்டுவெடி‌ப்புக‌ளஉ‌ள்பட‌ இ‌ந்‌தியா‌வி‌ற்கஎ‌திராப‌ல்வேறபய‌ங்கர‌ததா‌க்குத‌ல்களகட‌ந்த 1993 முத‌லல‌ஷ்க‌ரஇய‌க்க‌மமே‌ற்கொ‌ண்டவரு‌கிறதஎ‌ன்று‌மஅமெ‌ரி‌க்ககு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், 2005 டிச‌ம்ப‌ரி‌லநட‌ந்பெ‌ங்களூ‌ரதா‌க்குத‌ல், 2005 அ‌க்டோப‌ரி‌லநட‌ந்புதடெ‌ல்‌லி தா‌க்குத‌ல்க‌ளஆ‌கியவ‌ற்‌றிலு‌மல‌ஷ்க‌ரஇய‌க்க‌த்‌தி‌ற்கு‌ததொட‌ர்பஇரு‌க்கு‌மஎ‌ன்றச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌கிறது.

மா‌ர்க‌ஷ்- உ‌ததாவா- வா‌ல்- இ‌ர்ஷா‌தஎ‌ன்ச‌ன்‌னி சமூசேவஅற‌க்க‌ட்டளைதா‌ன் 1990 இ‌னமு‌ற்பகு‌தி‌‌‌யி‌லஆயுத‌மதா‌ங்‌கில‌ஷ்க‌ர்- இ தா‌ய்பஇய‌க்கமாமா‌றியது.

கட‌ந்த 2002 ஜனவ‌ரி‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லதடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டததொட‌ர்‌ந்து, கா‌ஷ்‌மீ‌ரமையமாக‌ககொ‌‌ண்டசெய‌ல்ப‌ட்டுவரு‌மல‌ஷ்க‌ரஇய‌க்க‌ம், உலகள‌வி‌லப‌ல்வேறபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களஅர‌ங்கே‌ற்‌றியு‌ள்ளது.

இ‌த்தகைல‌ஷ்க‌ர்- இ தா‌ய்பஇய‌க்க‌த்தச‌ர்வதேபய‌ங்கரவாஇய‌க்கமாக 2001 டிச‌ம்ப‌ர் 26 இ‌லஅமெ‌ரி‌க்கஅ‌றி‌வி‌த்தது.

Share this Story:

Follow Webdunia tamil