Publish Date: Tue, 13 May 2008 (21:24 IST)
Updated Date: Tue, 13 May 2008 (21:23 IST)
சுமார் 6 மாதங்களாக காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் காமன்வெல்த் அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
காமன்வெல்த் அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள தகவலை அவ்வமைப்பின் பொதுச் செயலர் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 13 May 2008 (21:24 IST)
Updated Date: Tue, 13 May 2008 (21:23 IST)