Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ண்டேலா ‌நீ‌க்க‌ம்!

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ண்டேலா ‌நீ‌க்க‌ம்!
, வெள்ளி, 9 மே 2008 (18:19 IST)
அமை‌தி‌க்காநோப‌லப‌ரிசபெ‌ற்றவரு‌ம், ‌நிறவெ‌றி எ‌தி‌ர்‌ப்பு‌பபோரா‌ளியுமாநெ‌ல்ச‌னம‌ண்டேலா‌வி‌னபெயரஅமெ‌ரி‌க்கா‌வி‌னபய‌ங்கரவாத‌கக‌ண்கா‌ணி‌ப்பு‌பப‌ட்டிய‌லி‌லஇரு‌ந்து ‌நீ‌க்குவத‌ற்காச‌ட்வரைவஅ‌ந்நா‌ட்டநா‌டாளும‌ன்ற‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

இந்மசோதாவினமூலம் , நெல்சனமண்டேலாவும், அவரதஆஃப்ரிக்க‌னதேசிகாங்கிரஸகட்சியைசசேர்ந்தலைவர்களுமபய‌ங்கரவாதிகளபற்றிஅனைத்தபுள்ளிவிவபட்டிய‌ல்க‌ளி‌லஇருந்துமநீக்கப்படுவார்கள்.

இத்தகவலஅமெரிக்நாடாளுமன்பிரதிநிதிகளசபையினஅயலுறவவிவகாரங்களுக்காகுழு‌தலைவரபெர்மனதெரிவித்தார்.

1970, 80 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவின் ஆளும் சிறுபான்மை வெள்ளை இனத்தவர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது, அதனை அப்படியே அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் சிந்தனையின்றி கடைபிடித்து வந்தன.

இதனால் நெல்சன் மண்டேலா உட்பட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் பிற உறுப்பினர்களும் அமெரிக்காவில் நுழைய சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உருவானது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் "இது மிகவும் தர்ம சங்கடமானது" என்று கூறியுள்ளார்.

ஜூலை 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 90ஆவது பிறந்த நாள். அன்றைய தினத்திற்குள் இது சரி செய்யப்படுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil