Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌ல்: ஒபாமா மு‌ன்‌னிலை!

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌ல்: ஒபாமா மு‌ன்‌னிலை!
, புதன், 7 மே 2008 (17:40 IST)
ஜனநாய‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லவட‌க்ககரோ‌லினா‌வி‌லநட‌ந்அமெ‌ரி‌க்அ‌திப‌ரவே‌ட்பாள‌ரதே‌ர்த‌லி‌‌லபார‌கஒபாமவெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

இத‌ன்மூல‌மஅவ‌ரத‌ன்னுட‌னபோ‌ட்டி‌யி‌ட்ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்டனை‌ ‌விட 150 ‌பிர‌தி‌‌நி‌திக‌ளஆதரவு ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லமு‌ன்‌னிலை‌யி‌லஉ‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌‌ஷ்‌ஷி‌னபத‌வி‌க்கால‌மமுடிவதையடு‌த்தவரு‌கிநவ‌ம்ப‌ரமாத‌மஅ‌திப‌ரதே‌ர்த‌லநட‌க்‌கிறது.

இ‌தி‌லஜனநாயக‌கக‌ட்‌சி சா‌‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளரை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காதே‌ர்த‌லமாகாண‌மவா‌ரியாநட‌ந்தவரு‌கிறது. இ‌தி‌லகரு‌ப்‌பின‌த்தவராபார‌கஒபாமா, மு‌ன்னா‌ளஅ‌திப‌ர் ‌பி‌ல் ‌கி‌ளி‌ண்ட‌னி‌னமனை‌வி ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னஆ‌கியோ‌ரபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

வட‌க்கு‌ககரோ‌லினா, இ‌ண்டியானஆ‌கிமாகாண‌ங்க‌ளி‌லநே‌ற்று‌ததே‌ர்த‌லநட‌ந்தது. இத‌னவா‌க்குக‌ளஉடனடியாஎ‌ண்ண‌ப்ப‌ட்டமுடிவுக‌ளஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டன.

வட‌க்கு‌ககரோ‌லினமாகாண‌த்‌தி‌லஒபாமவெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர். அவரு‌க்கு 56 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌ம், ஹ‌ிலா‌ரி‌க்கு 42 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌ம் ‌கிடை‌த்தன.

இ‌ண்டியானமாகாண‌த்‌தி‌‌லஹ‌ிலா‌ரி வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர். அவரு‌க்கு 51 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌மஒபாமா‌வி‌ற்கு 41 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌ம் ‌கிடை‌த்தன.

இதுவரநட‌ந்தமுடி‌ந்து‌ள்தே‌ர்த‌‌லமுடிவுக‌ளி‌ன்படி ஒபாமா 1,803 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவை‌பபெ‌ற்று‌ள்ளா‌ர். ஹ‌ிலா‌ரி 1,653 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவை‌பபெ‌ற்று‌ள்ளா‌ர். ஒபாமா 150 ‌பிர‌தி‌நி‌திக‌ளஆதரவு ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லமு‌ன்‌னிலை‌யி‌லஉ‌ள்ளா‌ர்.

இ‌ன்னு‌ம் 6 மாகாண‌ங்க‌ளி‌லதே‌ர்த‌லநட‌க்கவு‌ள்ளது. அ‌திகப‌ட்சமாக 2,025 ‌பிர‌தி‌நி‌திக‌‌ளி‌னஆதரவை‌பபெறுபவ‌ர்க‌ளஅ‌திப‌ரதே‌ர்த‌லவே‌ட்பாளராஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌டுவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil