உக்ரைனில் ஹெலிகாப்டர் கருங்கடலில் விழுந்து 19 பேர் பலியானார்கள்.
20 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர், கருங்கடலில் சென்று கொண்டிருந்த போது கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்தது.
இதில் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார். மீது 19 பேர் கடலில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த மாதம் கருங்கடலில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 12 பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.