Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோதல்!

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோதல்!
, புதன், 23 ஏப்ரல் 2008 (20:44 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌லநூ‌‌‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளப‌லியா‌னதாக‌‌ததகவ‌‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌னவட‌க்கு‌பபோ‌ர்முனையான ‌கிளா‌லி முத‌லமுகமாலக‌ண்ட‌லவரத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்கா‌பபடை‌யின‌ரஇ‌ன்றஅ‌திகாலை 2.30 ம‌ணி‌க்கு ‌மிக‌ப்பெ‌ரிதா‌க்குதலை‌ததுவ‌ங்‌கினர்.

இய‌ந்‌திர‌தது‌ப்பா‌க்‌கிக‌ள், ஆ‌ர்‌ட்டிலெ‌றி ‌பீர‌ங்‌கிக‌ள், மோ‌ர்‌ட்டா‌ர்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கஆயுத‌ங்களுட‌‌ன் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குதலமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

படை‌யின‌ரஇ‌ந்மு‌ன்நக‌ர்வநடவடி‌க்கை‌க்கஎ‌திராக ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விமு‌றியடி‌ப்பு‌ததா‌க்குதலநட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் 1 ம‌ணி வரஇ‌ந்மு‌றியடி‌ப்பு‌ததா‌க்குத‌ல் ‌நீடி‌த்து‌ள்ளது.

சுமா‌ர் 10 ம‌ணி நேர‌‌ம் ‌நீடி‌த்து‌‌ள்இ‌ந்த‌ககடுமையாமோத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌‌பபெரு‌மஇழ‌ப்புக‌ளஏ‌ற்ப‌ட்டதாபு‌தின‌மஇணைதள‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌‌க்‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஎ‌தி‌ர்‌ததா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ர் 40 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், 375 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌‌‌த்தர‌ப்பமே‌ற்கோ‌ள்கா‌ட்டி அ‌ச்செ‌ய்‌தி மேலு‌மகூறு‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌லத‌மி‌ழ்நெ‌ட்.கா‌மஇணையதள‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌யி‌ல், இ‌த்தா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரசுமா‌ர் 150 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌வு‌ம், இ‌தி‌ல் 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரி‌னஉட‌ல்களை‌ ‌விடுதலை‌பபு‌லிக‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ப‌லியானவ‌ர்க‌ள், காயமடை‌ந்தவ‌ர்க‌‌ளி‌னஉட‌ல்க‌ள் 12 பேரு‌ந்துக‌ளி‌லவை‌த்தமரு‌த்துமனை‌க்கஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், மேலு‌மபடை‌யின‌‌ர் ‌விமான‌ங்க‌ளமூல‌மகொழு‌ம்பபொதமரு‌த்துவமனை‌க்கஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மஅ‌ச்செ‌ய்‌தி மேலு‌மகூ‌று‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌த்தர‌ப்பு ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌‌ல், 38 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், 84 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளதர‌ப்‌பி‌ல் 16 பே‌ரஉ‌யி‌ரிழ‌ந்ததாக ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌‌க்க‌த்‌தி‌னராணு‌வ‌பபே‌ச்சாள‌ரராசையஇள‌ந்‌திரைய‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil