Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌ரியா‌ர் படுகொலை: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் க‌‌ண்டன‌ம்!

இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌ரியா‌ர் படுகொலை: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் க‌‌ண்டன‌ம்!
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:34 IST)
சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ம‌‌னித உ‌ரிமைக‌ள் செயலக ‌இய‌க்குந‌ர் பா‌தி‌ரியா‌ர் அரு‌‌ட்த‌ந்தை கருணார‌ட்ண‌ம் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் நே‌ற்று (ஞா‌‌யி‌‌ற்று‌க்‌கிழமை) ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌‌ர் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌க்‌கி வட‌க்கு- ‌கிழ‌க்கு ம‌‌னித உ‌ரிமைக‌ள் செயலக ‌நி‌ர்வா‌கியு‌ம் பா‌தி‌ரியாருமான அரு‌ட்த‌ந்தை எ‌ம்.எ‌க்‌ஸ். கருணார‌ட்ண‌ம் அடிகளா‌‌ர் ப‌லியானா‌ர்.

இ‌ப்படுகொலை‌க்கு கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இ‌ன்று ‌அ‌றி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

விடுதலைபபுலிகளினஅரசியல்துறவெளியிட்டுள்ள அ‌ந்த அறிக்கையில், "மக்களினநலனுக்காகவுமமனிஉரிமநிலைமையை மேம்படுத்துவதற்காகவுமஎப்போதுமஉழைத்தவந்ஒரவரசிறிலங்ரசு வேண்டுமஎன்றஇலக்கவைத்திருக்கிறது. மக்களபணியிலதன்னமுழுமையாஈடுபடுத்தி, அர்ப்பணிப்போடசெய‌ல்பட்டவந்இத்தகையதொரதொண்டனைககோரமாகககொலசெய்தன் மூல‌ம் மனிஉரிமையை மதித்துசசெய‌ல்படுவதிலதானஎந்தளவிற்கஇழிநிலையிலஇருக்கிறதஎன்பதை சிறிலங்ரசு மீண்டுமொரமுறநிரூபித்திருக்கிறது.

மனிஉரிமைசசெய‌ல்பாட்டாளர்களையுமதமிழமக்களினஉரிமைக்காகககுரலகொடுக்குமமனிஉரிமஆர்வலர்களையுமஇலக்கு வைத்துததாக்குத‌ல் நடத்துமசிறிலங்ரசை ா‌ங்க‌ளவன்மையாகககண்டிக்கிறோம்.

மனிஉரிமமீறல்களிலதொடர்ந்தஈடுபட்டவருமசிறிலங்ர‌சி‌ன் இத்தகைபோக்கினை‌ச் ச‌ர்வதேச மனிஉரிமஅமைப்புக்களும், ச‌ர்வதேச நாடுகளுமவன்மையாகககண்டிப்பதோடு, இதுபோன்மோசமாமனிஉரிமமீறல்களிலசிறிலங்ரசு தொடர்ந்தஈடுபடாமலஇரு‌க்க, சிறிலங்ர‌சி‌ற்கஅழுத்தங்களை‌த் தரவே‌ண்டு‌ம் என்றுமகோருகின்றோம்" என்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil