Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ச்2‌பி ‌விசாவை எ‌தி‌ர்‌த்து இந்திய தொழிலாளர்கள் 1,500 கி.மீ. நடைப்பயணம்!

எ‌ச்2‌பி ‌விசாவை எ‌தி‌ர்‌த்து இந்திய தொழிலாளர்கள் 1,500 கி.மீ. நடைப்பயணம்!
, வியாழன், 27 மார்ச் 2008 (20:27 IST)
அமெரிக்காவினஎச்2ி விசமுறையகைவிடக்கோரி, 100 அமெரிக்கவாழஇந்திய தொழிலாளர்களநியஆர்லன்சிலிருந்தவாஷிங்டனவரையிலான 1,500 ி.ீ. தூரமநடைப்பயணமமேற்கொண்டனர்.

மிசிசிப்பியிலஉள்சிக்னலஇன்டர்நேஷனலநிறுவனத்திலபணிபுரிந்இந்திதொழிலாளர்களதவறாநடத்தப்பட்டதற்காகடந்த 6தேதி நிறுவனத்தவிட்டவெளியேறினர். இதுகுறித்தவிளக்கமளிக்பொதுக்கூட்டமநடத்தவுமதிட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களதகோரிக்கைகளவலியுறுத்தி ஊர்வலத்ததுவக்கிஇந்திய தொழிலாளர்களஇன்றவாஷிங்டனவந்தடைந்தனர்.

"இந்நவீனகாஅடிமமுறையகைவிடக்கோரி நாங்களவாஷிங்டனவரை 'சத்யாகிரகம்' மேற்கொண்டோம்" என்றசிக்னலநிறுவனத்தினமுன்னாளஊழியரசாபுலாலவிஜயனதெரிவித்தார்.

"தொந்தரவுகளதாங்குமஅளவுக்கபோதிபலத்தையுமநாங்களபெற்றுள்ளோம். அமெரிக்ர‌சி‌ன் எச்2ி தொழிலாளர்களவிசமுறைகேடாபயன்படுத்தப்படுகிறது. இதனால், எங்களபோன்தொழிலாளர்களபாதிக்கப்படுகின்றனர். இந்திதூதரஅதிகாரி ரோனனசென்-சந்தித்து, இதுகுறித்தஇந்திய-அமெரிக்அரசுகளிடையஉயர்மட்அளவிலாபேச்சநடத்வலியுறுத்உள்ளோம்" என்றா‌ர் சாபுலால் கூறினார்.

ஆயிரத்து 500 ி.ீ. பயணமமேற்கொண்போதஅமெரிக்குடியேற்அதிகாரிகளினஅச்சுறுத்தலுக்கஆளாகினோம். அதனாலதானஒருநாளகாலதாமதமாவாஷிங்டனவந்தடைந்தோமஎன்றதொழிலாளர்களபுகாரதெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil