Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!
, வியாழன், 27 மார்ச் 2008 (14:31 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லபழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌ளி‌லஅமெ‌ரி‌க்க‌பபடைக‌ளநே‌ரிடையாகள‌மிற‌ங்‌கி பய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌திராக‌ததா‌க்குத‌லநட‌த்துவதமோசமான ‌விளைவுகளஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌மஎ‌ன்றப‌ழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்க‌ளஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

௦பா‌கி‌ஸ்தா‌னி‌லசு‌ற்று‌ப்பயண‌‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்அமெ‌ரி‌க்அயலுறவஇணஅமை‌ச்ச‌ர்க‌ள் ‌ரி‌ச்ச‌ர்‌டபெள‌ச்ச‌ர், ஜா‌னநெ‌க்ரோபோ‌ன்டஆ‌‌கியோ‌‌ரநே‌ற்றஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லபழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்களை‌சச‌ந்‌தி‌த்தபய‌ங்கரவா‌திக‌ளகு‌றி‌த்தஆலோசனநட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது, பழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌ளி‌லநேரடியாநுழை‌ந்தபய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌‌திராக‌ததா‌க்குத‌லநட‌த்துவதை‌ மு‌ற்‌றிலு‌மத‌வி‌ர்‌க்குமாறஅமெ‌ரி‌க்அ‌‌‌திகா‌ரிகளபழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளன‌ர்.

"அ‌மெ‌ரி‌க்க‌பபடைகளேஅ‌ல்லதஅத‌னஆதரவு‌பபடைகளேபழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌ளி‌லபுகு‌ந்தநேரடியாக‌ததா‌க்குத‌‌லநட‌த்துவதமோசமான ‌விளைவுகைஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

மு‌ன்னா‌ளசோ‌விய‌தயூ‌னிய‌னபடைக‌ளஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லநேரடியாநுழை‌ந்ததா‌க்குத‌லநட‌த்‌தியபோது, அ‌ந்நா‌ட்டம‌க்க‌ளஒ‌ன்று ‌திர‌ண்டபடை‌யினரவெ‌ளியே‌ற்‌றிச‌ம்பவ‌‌மஇத‌ற்கு‌சசா‌ட்‌சியாகு‌ம்.

தீ‌விரவாத‌‌ம், ஆயுத‌ககலா‌ச்சார‌த்‌தி‌ற்கஎ‌திராபழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌ளி‌லஎ‌ந்தவொரநடவடி‌‌க்கஎடு‌ப்பத‌‌ற்கமு‌ன்பு‌ம், பழ‌ங்குடி‌யிம‌க்க‌ளி‌னந‌ம்‌பி‌க்கையை‌பபெறுவதஅவ‌சியமாகு‌ம்" எ‌ன்றபழ‌ங்குடி‌யின‌ததலைவ‌ர்க‌ளஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

இதஏ‌ற்று‌க்கொ‌ண்அமெ‌ரி‌க்அ‌திகா‌‌ரிக‌ள், பழ‌ங்குடி‌யின‌ரபகு‌திக‌ளி‌லஅமை‌தி ‌நிலவே‌ண்டு‌மஎ‌ன்றதா‌ங்க‌ளஎ‌ப்போ‌து‌ம் ‌விரு‌ம்புவதாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil