Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அரசு என்னை அழு‌த்த‌ம் த‌ந்து வெளியேற்றிவிட்டது : தஸ்லிமா!

இந்திய அரசு என்னை அழு‌த்த‌ம் த‌ந்து வெளியேற்றிவிட்டது : தஸ்லிமா!
, வியாழன், 20 மார்ச் 2008 (13:47 IST)
இந்தியாவிலஇருந்தநேற்றரகசியமாவெளியேறிவங்கதேபெணஎழுத்தாளரதஸ்லிமா ந‌ஸ்ரீன், 'இந்தியஅரசு மறைமுக அழு‌த்த‌ம் த‌ந்து என்னவெளியேற்றி விட்டது' என்றகூறியுள்ளார்.

சொந்நாட்டிலஎதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்தியாவிலதஞ்சமஅடைந்தஸ்லிமாவுக்ககொல்கத்தாவிலுமஎதிர்ப்பு கிளம்பியது. இ‌ந்நிலையில், 'எனதஉடல்நலமமோசமாஇருப்பதாலும், சாதாரவாழ்க்கவாவிரும்பியுமஇந்தியாவவிட்டவெளியேறுகிறேன்' என்றமத்திஅரசினகட்டுப்பாட்டிலரகசிஇடத்திலஇருந்தபோது, தஸ்லிமதெரிவித்திரு‌ந்தா‌‌ர்.

அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று லண்டன் சென்அவர், இந்திபத்திரிக்கையாளர்களுக்கபேட்டி அளித்தார். அப்போது,'லண்டனிலஇருந்தரகசிஇடத்துக்கு செல்ல உள்ளேன். பாதுகாப்பு கருதி அந்த இடத்ததெரிவிக்விரும்பவில்லை. இந்திய அரசு கட்டாயப்படுத்தி என்னை வெளியேற்றியதால்தான் நான் இங்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்று த‌ஸ்‌‌லிமகூறினார்.

லண்டனிலஇருந்ததஸ்லிமஎங்கசென்றாரஎன்றஉறுதியாதெரியாநிலையில், அவரசுவீடனசென்றிருக்கலாமஎன்றதகவல்களதெரிவிக்கின்றன. 'தஸ்லிமசுவீடனநாட்டினவிசபெற்றுள்ளார்' என்றஅந்நாட்டபத்திரிக்கஒன்றசெய்தவெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil