Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்!

‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்!
, செவ்வாய், 18 மார்ச் 2008 (15:49 IST)
இ‌ல‌ங்கை ம‌ன்னா‌ரி‌ல் உ‌ள்ள த‌ள்ளாடி ‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் எ‌‌றிகணை ‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ம‌ன்னா‌ரி‌ல் உ‌ள்ள த‌ள்ளாடி படை‌த்தள‌‌த்தை‌க் கு‌றி வை‌த்து நே‌ற்று இரவு 9.45 ம‌ணி முத‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடுமையான எ‌றிகணை ‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர் எ‌ன்று கூற‌ப்படுவதாக பு‌தி‌ன‌ம் இணைய தள‌‌ச் ச‌ெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல், மன்னாரசவுத்பாரபடைத்தளத்திலஇருந்தவிடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டுபபகுதி நோக்கி கடுமையாஎறிகணவீச்சுததாக்குதல்கள் துவ‌ங்‌‌கியதாகவு‌ம், இன்றஅதிகாலை 1:00 மணிவரஇத்தாக்குதல்களதொடர்ந்ததாகவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இன்றஅதிகாலை 1:30 மணியளவிலமன்னாரமருத்துவமனைக்கு 14 படையினரபடுகாயங்களுடனகொண்டுவரப்பட்டு‌ள்ளனர். அவர்களிலபலரஆபத்தாநிலையிலஇருந்ததாலஅவர்களஅனைவருமஇன்றகாலஅனுராதபுரமமருத்துவமனைக்கமாற்றப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil