Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌திபெ‌த்து‌க்கு‌ள் நுழைய அய‌ல்நா‌ட்டின‌ரு‌க்கு தடை: சீனா!

‌திபெ‌த்து‌க்கு‌ள் நுழைய அய‌ல்நா‌ட்டின‌ரு‌க்கு தடை: சீனா!
, திங்கள், 17 மார்ச் 2008 (12:18 IST)
திபெ‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்கலவர‌த்தையடு‌த்து அய‌ல் நா‌ட்டின‌ரஅ‌ங்கநுழைய ‌சீனா அரசு தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

சீனா‌வி‌‌ன் ‌பிடி‌யி‌லஉ‌ள்ள ‌திபெ‌த்‌தி‌லபு‌த்த ‌‌பி‌ட்சுகளு‌ம், ம‌க்களு‌ம் ‌விடுத‌லைகோ‌ரி போரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கிறா‌ர்க‌ள். கட‌‌ந்வெ‌‌‌ள்‌ளி‌க்‌கிழமஇ‌ந்போரா‌ட்ட‌ம் கலவரமாக வெடி‌த்தது. அ‌ப்போதஆ‌ர்‌‌ப்பா‌‌ட்ட‌க்கார‌ர்‌களு‌க்கு‌ம் ‌சீபாதுகா‌ப்பபடை‌யினரு‌க்கு‌மஇடையநடைபெ‌ற்மோத‌‌லி‌ல் 10 பே‌ரப‌லியானதாக ‌சீசெ‌ய்‌தி ‌நிறுவன‌ம் ‌சி‌ன்குவதகவ‌லதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதனா‌ல், ‌திபெ‌த்து‌க்கசு‌ற்றுலசெ‌ல்அனும‌தி கோ‌ரி அய‌ல் நா‌ட்டின‌ரஅ‌ளி‌த்து‌ள்ள ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களபாதுகா‌ப்பகாரண‌ங்களு‌க்காஅ‌ந்நா‌ட்டஅரசத‌ற்கா‌லிகமாதடசெ‌ய்து‌ள்ளதாஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

திபெ‌தஅர‌சி‌னஉத‌வியுட‌ன் 20‌க்கு‌‌மமே‌ற்ப‌ட்சு‌ற்‌றுலா‌பபய‌ணிக‌ளப‌த்‌திரமாக ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாவெ‌‌ளிநா‌ட்டு ‌விவகார‌த்து‌க்காஇய‌க்குன‌ரு ‌ஜியன்குவதெ‌ரி‌வி‌த்ததாமே‌ற்கோ‌ளகா‌ட்‌டி ‌சி‌ன்குவசெ‌ய்‌தி ‌‌நிறுவன‌மதகவ‌லதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது.

‌‌‌திபெ‌த்து‌க்கசு‌ற்றுலவ‌‌ந்பய‌ணிக‌ள் ‌த‌ங்க‌ளநா‌ட்டு‌க்கதிரு‌ம்செ‌ல்ல ‌விரு‌‌ப்ப‌மதெ‌ரி‌‌‌வி‌‌த்தா‌லஅ‌ந்நா‌ட்டி‌னவிமான‌த்துறை, இர‌யி‌ல்வே, நெடு‌‌ஞ்சாலபோ‌க்குவர‌த்துதுறஆ‌‌கியவதயாராஇரு‌ப்பதாஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கலவர‌மநட‌ந்பகு‌தி‌யி‌லஇரு‌ந்தஜ‌ப்பா‌னநா‌ட்டை‌சசே‌ர்‌ந்மூ‌‌ன்றபே‌ரஉ‌ள்பட 580 சு‌ற்றுலா‌பப‌ய‌‌ணிக‌ளப‌த்‌திரமாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டதாலாசகாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரிவ‌ி‌‌த்தன‌ர்.

மேலு‌ம், அ‌ங்கு ‌‌சீபாதுகாப‌்பபடை‌யின‌ரதொட‌ர்‌ந்து ‌தீ‌விக‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌லஈடுப‌ட்டவருவதாகவு‌ம், வெ‌ள்‌‌ளிய‌ன்றநடைபெ‌ற்கலவர‌த்தை‌ததொட‌ர்‌ந்தநே‌ற்றபு‌திதாஎ‌ந்த‌விகலவரமு‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்‌‌நிலை‌யி‌லகலவர‌க்கார‌ர்க‌ளதா‌ங்களாகவவ‌ந்தசரணடைய ‌இ‌ன்றவரை ‌திபெ‌தஅரசகெடு ‌வி‌தி‌த்து‌ள்ளது. அ‌வ்வாறசரணடையா‌வி‌ட்டா‌லகடு‌மநடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்று‌மஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil