Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஃ‌ப்க‌ன் போதை‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல்: ஐ.நா. கவலை!

Advertiesment
ஆஃ‌ப்க‌ன் போதை‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல்: ஐ.நா. கவலை!
, வியாழன், 6 மார்ச் 2008 (14:41 IST)
போதை‌‌பபொரு‌ளகட‌த்தலை‌ததடு‌ப்பத‌ற்கஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னஅரசஇ‌ன்னு‌மஅ‌திகமாமுய‌ற்‌சிகளமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்று ஐ.ா. வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

கொடிபோதை‌பபொரு‌ட்களாஓ‌பிய‌ம், ஹெரா‌யி‌னஉ‌ற்ப‌த்‌தி‌யி‌லஉல‌கிலேயமுத‌லிட‌த்‌தி‌லஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னஉ‌‌ள்ளது.

அ‌ந்நா‌ட்டி‌லஇரு‌ந்தஅய‌லநாடுகளு‌க்கு‌ககட‌த்த‌ப்படு‌மபோதை‌பபொரு‌ட்க‌ளி‌னஅளவகவலதர‌க்கூடிவகை‌யி‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. போதை‌பபொரு‌ளகட‌த்த‌லகு‌ம்ப‌ல்க‌ளி‌னதகவ‌லதொட‌‌ர்பு‌ந‌வீனமா‌கியு‌ள்ளது.

கட‌த்த‌லகு‌ம்ப‌ல்களு‌க்கஆஃ‌ப்க‌னஅரசஅ‌திகா‌ரிக‌், அ‌ந்நா‌ட்டி‌ற்கவெ‌ளி‌யி‌லஉ‌ள்ள மாஃ‌பியகு‌ம்ப‌ல்க‌‌‌ளி‌னதொட‌ர்பஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதுதா‌ன் இத‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்று ஐ.ா. போதை‌பபொரு‌ள், கு‌ற்ற‌ததடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவஅ‌திகா‌ரி ‌கி‌றி‌ஸ்டினகைனஓகு‌ஸகூ‌றினா‌ர்.

ச‌ட்ட‌விரோஓ‌பிய‌சச‌ந்தையஅ‌‌ழி‌ப்பத‌ற்கு‌ம், அதனா‌லஆ‌ண்டி‌ற்கு 300 கோடி அமெ‌ரி‌க்டால‌ரஅள‌வி‌ற்கலாப‌மபெறு‌மபோதவ‌ணிக‌ர்களஒடு‌க்குவத‌ற்கு‌மதேவையாநடவடி‌க்கைகளஆஃ‌ப்க‌னஅரசு ‌தீ‌விர‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

போதை‌பபொரு‌ளவ‌ணிக‌த்‌தி‌லதொட‌ர்புடைஒ‌வ்வொருவரையு‌மக‌ண்ட‌றி‌ந்தஅவ‌ர்க‌ளி‌ன் ‌மீதபாரப‌ட்ச‌மஇ‌ன்‌றி நடவடி‌க்கஎடு‌க்ஆஃ‌ப்க‌னஅரசமு‌ன்வவே‌ண்டு‌மஎ‌ன்றஓகு‌ஸவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

ச‌ர்வதேபோதை‌பபொரு‌ட்க‌‌ளதடு‌‌ப்பவா‌ரிய‌த்‌தி‌னஅ‌றி‌க்கை‌யி‌லஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் ‌மீதகூற‌ப்ப‌ட்டு‌ள்குறைவாம‌தி‌ப்‌பீடுகளை‌சசு‌ட்டி‌க்கா‌ட்டி ஓகு‌ஸ், ச‌ட்ட‌த்தமுழுமையாஅம‌ல்படு‌த்‌தி கு‌ற்றவா‌ளிக‌ள் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்காம‌லகு‌ற்ற‌ங்களையு‌மமுறைகேடுகளையு‌மஅதனா‌ல் ‌‌விளையு‌மபாதுகா‌ப்‌பி‌ன்மையையு‌மதடு‌க்முடியாதஎ‌ன்றகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil