Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோதுமையை அ‌ழி‌க்கு‌ம் ‌விஷ‌ப் பூ‌ஞ்சை: ஐ.நா. எ‌ச்ச‌ரி‌க்கை!

கோதுமையை அ‌ழி‌க்கு‌ம் ‌விஷ‌ப் பூ‌ஞ்சை: ஐ.நா. எ‌ச்ச‌ரி‌க்கை!
, வியாழன், 6 மார்ச் 2008 (13:44 IST)
ஒ‌ட்டுமொ‌த்கோதுமவயலையு‌மஅ‌ழி‌த்து‌விட‌ககூடிவ‌ல்லமபடை‌த்‌பு‌திவகை ‌விஷ‌பபூ‌‌ஞ்சஇ‌‌ந்‌தியா, பா‌கி‌ஸ்தா‌னஉ‌ள்‌ளி‌ட்ஆ‌சிநாடுகளை‌ததா‌க்கு‌மஅபாய‌மஉ‌ள்ளதாக ஐ.ா. எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

ஆ‌சிஆஃ‌ப்‌ரி‌க்க‌கக‌ண்ட‌ங்க‌ளி‌ல் ‌விளையு‌மகோதுமவகைக‌ளி‌ல் 80 ‌விழுக்கா‌ட்டதா‌க்‌கி அ‌ழி‌க்கு‌மபு‌திய ‌விஷ‌பபூ‌ஞ்சஈரா‌னி‌லக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

இ‌ந்த‌பபூ‌‌ஞ்சை‌யி‌ன் ‌விதைக‌ளகோதுமை‌யி‌னமகர‌ந்த‌த்துட‌னஇணை‌ந்தக‌ண்ட‌மகட‌ந்தபர‌வி வரு‌கி‌ன்றன. முத‌லி‌ல் ‌கிழ‌க்கஆஃ‌ப்‌ரி‌க்கா, யேம‌‌னநாடுக‌ளி‌லக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்இ‌ப்பூ‌ஞ்சத‌ற்போதஈரா‌‌னி‌ற்கு‌ பர‌வியு‌ள்ளது.

ஈரா‌னி‌னமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌‌ள்ள ‌பிரெளஜெ‌ர்‌ட், ஹமேதா‌னநகர‌ங்க‌ளி‌லநட‌த்த‌ப்ப‌ட்ஆ‌ய்வக‌சசோதனைக‌‌‌ளி‌‌லஇதஉறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக ஐ.ா.‌வி‌னஉணவு, வேளா‌ணகழஅ‌றி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கோதுமஉ‌ற்ப‌த்‌தி‌யி‌லமு‌ன்ன‌ணி‌யி‌லஉ‌ள்ஆ‌ஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், இ‌ந்‌தியா, பா‌கி‌ஸ்தா‌ன், து‌ர்‌க்மே‌னி‌ஸ்தா‌ன், உ‌ஸ்பெ‌கி‌ஸ்தா‌ன், கஜக‌ஸ்தா‌னஉ‌ள்‌ளி‌ட்நாடுகளு‌க்கஇ‌ப்பூ‌ஞ்சபரவு‌மஅபாய‌மஅ‌திக‌மஉ‌ள்ளதாகவு‌ம் ஐ.ா. எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

ஏ‌ற்கெனவே ‌விலஉய‌ர்வா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்நாடுக‌ளத‌ங்க‌ள் கோதுமஉ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்படாம‌லதடு‌க்க‌ததேவையாமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ஐ.ா. வேளா‌ணபாதுகா‌ப்பு‌பப‌ி‌ரிவஅ‌திகா‌ரி ‌சிவா‌ஜி பா‌ந்தகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil