Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி இ‌ந்‌தியா வருகை!

Advertiesment
‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி இ‌ந்‌தியா வருகை!
, சனி, 1 மார்ச் 2008 (20:08 IST)
சி‌றில‌ங்கா ராணுவ‌த் தள‌ப‌தி சர‌த் பொ‌ன்சேகா ஆறு நா‌ள் பயணமாக நாளை இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

இ‌ந்த‌‌ப் பயண‌த்‌தி‌ன் போது இ‌ந்‌‌திய ராணுவ‌த்‌தி‌ன் உய‌ர் அ‌திகா‌ரிகளை‌ச் ச‌‌ந்‌தி‌க்கவு‌ள்ள சர‌த் பொ‌ன்சேகா, இல‌ங்கை ‌நிலவர‌ம் குற‌ி‌த்து ‌விள‌க்குவதுட‌ன், இ‌ந்‌தியா‌விட‌ம் இரு‌ந்து ராணுவ‌த் தளவாட‌ங்களை ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு‌க் கொ‌ள்முத‌ல் செ‌ய்வது ப‌ற்‌றி பே‌ச்சு‌க்களையு‌ம் நட‌த்துவா‌ர்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் நாளசரதபொன்சேகாவிற்கஇந்திராணுவத்தின் "செளத் ‌பிளா‌க்" ராணுவததளத்திலஅணிவகுப்பமரியாதை வழ‌ங்க‌ப்படு‌கிறது. அதனபின்னரஇந்தியே‌டவளாகத்திலஅமைக்கப்பட்டுள்ராணுவத்தினரினசமாதிக்கசரதபொன்சேகா ம‌ரியாதை செலுத்தவுள்ளார்.

சரதபொன்சேகாவினஇந்தியபபயணமகுறித்தஇந்திராணுஅதிகாரி ஒருவர் கூறுகை‌யி‌ல், தற்போதஇந்திய-சிறிலங்ககடலஎல்லைகளிலஇருநாட்டுககடற்படையினருமஒருங்கிணைந்நடவடிக்கைகளமேற்கொண்டவருகின்றனர். இந்நடவடிக்கையிலவிடுதலைபபுலிகளின் நடவடி‌க்கைக‌ள் குறித்புலனாய்வுததகவல்களுமபரிமாறப்படுகின்றஎன்றார் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மேலு‌ம், "விடுதலைபபுலிகளஒடுக்குமநடவடிக்கையிலசிறிலங்ராணுவத்தினர் ‌பி‌ன்த‌ங்குவதை இ‌ந்‌தியா விரும்பவில்லை. இந்தியாவிலவிடுதலைபபுலிகளஅமைப்பதடசெய்யப்பட்டுள்ளது. அதனா‌ல் விடுதலைபபுலிகளுக்கஎதிராநடவடிக்கைக‌‌ளி‌ல் ம‌ந்த‌ம் ஏ‌ற்ப‌ட‌க் கூடாது" எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil