Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் நுழை‌ந்து தா‌க்குவோ‌ம்: ஒபாமா!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் நுழை‌ந்து தா‌க்குவோ‌ம்: ஒபாமா!
, புதன், 27 பிப்ரவரி 2008 (17:54 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கஅ‌ச்சுறு‌த்த‌லஏ‌ற்‌ப‌ட்டா‌லபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ளநுழை‌ந்தபய‌ங்கரவா‌திகளை‌ததா‌க்குவோ‌‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரவே‌ட்பாள‌ரதே‌‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடு‌மஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னவே‌ட்பாள‌ரபார‌கஒபாமகூ‌றினா‌ர்.

அமெ‌ரி‌க்அ‌‌திப‌ரவே‌ட்பாள‌ரதே‌ர்த‌லி‌லஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌மஹ‌ிலா‌‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னி‌ற்கு‌மபார‌கஒபாமா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லஒஹியோ மாகாணத்தில் நட‌ந்த ‌விவாத‌த்‌தி‌ல் "அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குள் புகுந்து பய‌ங்கரவா‌திகளை‌ததா‌க்குவோ‌ம்" எ‌ன்றா‌ரஒபாமா.

மேலு‌ம், "நான் எப்போதும் பாகிஸ்தானில் குண்டு வீசுவேன் என கூறியதில்லை. அங்குள்ள பய‌ங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு கைதசெ‌ய்தாலு‌ம், இ‌ல்லா‌வி‌ட்டாலு‌மநா‌மஅவர்களை கண்டிப்பாக கைதசெ‌ய்வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பய‌ங்கரவாத‌த்தஒழிக்க முஷாரஃ‌பஒத்துழைப்பா‌ரஎன நம்புகிறேன்.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்றால் அது எந்த நாடாக இருந்தாலும் அங்கு தாக்குதல் நடத்துவோம். இதில் பாகிஸ்தான், ஈராக் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. ஒரு அதிபரால் தம் மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். என்னுடைய முடிவு எப்போதும் அமெரிக்கர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும்" என்றார் ஒபாமா.

Share this Story:

Follow Webdunia tamil