Newsworld News International 0802 27 1080227047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சீனா: தொ‌‌ழி‌ற்சாலை ‌‌‌தீ ‌விப‌த்‌தி‌ல் 15 பே‌ர் ப‌லி!

Advertiesment
சீனா‌‌ ஷெ‌ன்ஜெ‌ன் குவா‌‌ங்டோ‌ங்
, புதன், 27 பிப்ரவரி 2008 (16:53 IST)
சீனா‌‌வி‌ன் ஷெ‌ன்ஜெ‌ன் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு தொ‌‌ழி‌‌ற்சாலை‌யி‌ல் ஏ‌ற்ப‌‌ட்ட ‌தீ ‌விப‌த்‌தி‌ல் 15 பே‌ர் ‌உ‌ட‌ல் கரு‌கி ப‌லியா‌யின‌ர். 3 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

சீனா‌வி‌ன் தெ‌ற்‌கு ப‌கு‌தியான குவா‌‌ங்டோ‌ங் மாகாண‌த்‌தி‌‌ன் சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை ஏ‌ற்ப‌ட்ட ‌‌திடீ‌ர் ‌‌தீ‌, அ‌ந்த தொ‌ழி‌‌ற்சாலை முழுவது‌ம் வேகமாக பர‌வியது.

‌‌இது கு‌றி‌த்து தகவல‌றி‌ந்த தீயணை‌ப்பு படை‌யின‌ர் ‌‌நிக‌ழ்‌விட‌த்து‌க்கு விரை‌ந்து வ‌ந்து ‌‌தீயை அணை‌க்கு‌ம் ப‌‌ணி‌யி‌ல் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டன‌ர். மேலு‌ம், தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌ப்பதற்காக போராடி வ‌ந்த 6 பே‌‌ரை அ‌ங்‌கிரு‌ந்து உ‌யிருட‌ன் ‌‌மீ‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌தீ ‌விப‌த்து‌க்கான கார‌ண‌ம் கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌‌விசாரணை நட‌த்‌தி வருவதாக‌வு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

Share this Story:

Follow Webdunia tamil