Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா‌க். ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள இ‌‌‌ந்‌திய‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை!

பா‌க். ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள இ‌‌‌ந்‌திய‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை!
, புதன், 27 பிப்ரவரி 2008 (15:33 IST)
சிறகு‌ற்ற‌ங்களு‌க்கா‌‌கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்‌டஇ‌ந்‌திய‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்களையு‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்இ‌ந்‌திய‌ர்களையு‌ம் ‌விடுதலசெ‌ய்இருநா‌ட்டஅரசுகளு‌மமுடிவசெ‌ய்து‌ள்ளன.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்இ‌ந்‌திய- பா‌கி‌ஸ்தா‌ன் ‌நீ‌தி‌‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌‌ல், இருநா‌ட்டு‌ச் ‌சிறை‌க‌ளிலு‌மஉ‌ள்இதுபோ‌ன்கை‌திக‌ளி‌ன் ‌விவர‌ங்களஏ‌ப்ர‌லமாத‌த்‌தி‌ற்கு‌ளதயா‌ரி‌க்கு‌ம்படி இருநா‌ட்டஅ‌திகா‌ரிகளு‌க்கு‌மஉ‌த்தர‌விட‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌தியா, பா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறைக‌ளி‌ல் ‌சிறகு‌ற்ற‌ங்களு‌க்காக‌பபர‌ஸ்பர‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளஉ‌ள்‌ளி‌ட்கை‌திகளை ‌விடு‌வி‌ப்பத‌ற்காகட‌ந்மா‌ர்‌சமாத‌ம் 8 உறு‌ப்‌பின‌ர்க‌ளகொ‌ண்கூ‌ட்டு ‌நீ‌தி‌ககுழஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

ஆதார‌மி‌ல்லா‌ம‌லஆயுத‌ங்களுட‌னகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்நப‌ர்க‌ள், எ‌ல்லதா‌ண்டிகு‌ற்ற‌த்‌தி‌லகைதசெ‌‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்பொதும‌க்க‌ள், கட‌லஎ‌ல்லையை‌ததா‌ண்டி‌சசெ‌ன்று ‌மீ‌ன் ‌பிடி‌த்த ‌மீனவ‌ர்க‌ள், ‌விசா‌க்களை‌பபுது‌‌ப்‌பி‌க்காம‌லத‌ங்‌கியு‌ள்இருநா‌ட்டு‌ககுடிம‌க்க‌ளஆ‌கியோ‌ரு‌ம் ‌சிறகு‌ற்ற‌ங்க‌‌ளப‌ட்டிய‌லி‌லவருவா‌ர்க‌ளஎ‌‌ன்றகூ‌ட்டு ‌நீ‌தி‌ககுழதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இருநாடுக‌ளி‌னஅயலுறவு, உ‌ள்துறஅமை‌ச்சக‌‌ங்க‌ளி‌னஅ‌திகா‌ரிக‌ளஒருவரு‌க்கொருவ‌ரகல‌ந்துரையாடி உ‌ரிநடவடி‌க்கஎடு‌க்இ‌ந்த‌ககூ‌ட்ட‌மஉதவு‌மஎ‌ன்றதா‌னந‌ம்புவதாபா‌கி‌ஸ்தா‌னதர‌ப்பகுழஉறு‌ப்‌பினராஓ‌ய்வுபெ‌ற்ற ‌நீ‌திப‌தி ந‌சீ‌ரஅ‌ஸ்லா‌மஜா‌கி‌தகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil