Newsworld News International 0802 27 1080227019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் மோ‌த‌ல்: 4 படை‌யின‌ர் ப‌லி!

Advertiesment
சி‌றில‌ங்கா‌‌ த‌‌மி‌‌‌‌ழீழ விடுதலை‌ப் பு‌லி ராணுவ‌‌‌ம் யாழ்ப்பாணம் வவு‌னியா வெ‌லிஓயா
சி‌றில‌ங்கா‌‌வி‌ல், ‌த‌‌மி‌‌‌‌ழீழ விடுதலை‌ப் பு‌லிகளு‌க்‌கு‌ம் ராணுவ‌த்து‌க்கு‌ம் இடையே நடைபெ‌ற்ற ச‌ண்டை‌‌யி‌ல் நா‌‌ன்கு படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 13 பே‌ர் படுகாயமடை‌ந்து உ‌ள்ளனர்.

சி‌றில‌ங்கா‌வி‌ல் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம், ராணுவ‌த்து‌‌க்கு‌ம் இடையேயான போ‌ர் ‌தீ‌விரமடை‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல், ‌யாழ்ப்பாணம், வவு‌னியா, வெ‌லிஓயா பகு‌தி‌யி‌ல் நடைபெ‌ற்ற மோத‌லி‌ல் படை‌யின‌ர் 4 பே‌ர் ப‌லியானதுட‌ன், 13 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாக ‌சி‌றில‌ங்க பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மேலு‌ம், இ‌ந்த மோத‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் 46 பே‌ர் ப‌லியானதாகவு‌ம், 5 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் கூ‌றியு‌ள்ளது. எ‌னினு‌ம் இது கு‌றி‌த்து‌ப் பு‌‌‌‌லிக‌ள் தர‌ப்‌பி‌ல் இரு‌ந்து எ‌ந்த‌ தகவலு‌ம் இ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil