Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌லி‌ல் ‌பி‌ன்த‌ங்கு‌ம் ஹ‌ிலா‌ரி!

Advertiesment
அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌லி‌ல் ‌பி‌ன்த‌ங்கு‌ம் ஹ‌ிலா‌ரி!
, புதன், 20 பிப்ரவரி 2008 (18:01 IST)
அமெ‌ரி‌க்க அ‌திப‌ரதே‌‌ர்த‌லி‌லஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளரை‌ததே‌ர்வசெ‌ய்யு‌மதே‌ர்த‌லி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்டனபார‌கஒபாமதொ‌ட‌ர்‌ந்து ‌பி‌ன்னு‌‌க்கு‌தத‌ள்‌ளி வரு‌கிறா‌ர்.

இ‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌ம் 4 ஆ‌மதே‌தி நட‌க்கவு‌ள்அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌‌லி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாள‌ர்களை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காதே‌ர்வமு‌ம்முரமாநட‌ந்தவரு‌கிறது. இ‌தி‌ல், ஆளு‌மக‌ட்‌சியாகுடியரசு‌கக‌ட்‌சி, எ‌தி‌ர்‌கக‌ட்‌சியாஜனநாயக‌கக‌ட்‌சி ஆ‌கிஇர‌‌ண்டி‌ற்கு‌ள்ளு‌மகடுமையாபோ‌ட்டி ‌நிலவு‌கிறது.

ஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌ம், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி‌‌க்கும், அமெரிக்க ஆப்பிரிக்கரான பார‌க் ஒபாமாவு‌க்கு‌‌ம் இடை‌யி‌ல் நேரடியான மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

பல்வேறு மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரியும், ஒபாமாவும் சம பலத்துடன் இருந்து வந்த ‌நிலை‌யி‌ல், சமீபத்திய தேர்தல்களில் ஹிலாரியை பின்னுக்குத் தள்ளி ஒபாமா முன்னேறி வருகிறார்.

புதன்கிழமை வெளியான விஸ்கான்சின், ஹவாய் மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஹிலாரியின் கோட்டை என்றழைக்கப்பட்ட விஸ்கான்சின் மாகாண‌ம், தனது சொந்த மாகாணமான ஹவா‌ய் ஆ‌கிய இர‌ண்டிலு‌ம் ஒபாமா வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளா‌ர்.

இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிலாரி மார்ச் 4-ம் தேதி நடைபெறும் ஒ‌கியோ, டெக்ஸாஸ் மாகாணங்களின் தேர்த‌‌லி‌ன் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். வெள்ளை இன மக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த மாகாணங்களில் ஹிலாரிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்ப‌ட்டாலு‌ம், ஒபாமாதா‌ன் வெற்றி பெறுவா‌ர் என்று நம்பப்படுகிறது.

ஆளும் குடியரசு கட்சி‌யி‌ல் ஜான் மெக்கைன் தொட‌ர்‌ந்து முன்னிலையில் உள்ளார். விஸ்கான்சின் மாகாண தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் மைக் ஹக்கபீயும், 3-வது இடத்தில் ரோன் பௌலும் உள்ளனர்.

குடியரசு‌கக‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்‌ஷி‌ன் ‌மீதஅமெ‌ரி‌க்க‌ர்க‌ளந‌ம்‌பி‌க்கஇழ‌ந்து‌ள்சூழ‌லி‌ல், அடு‌த்அ‌திப‌ரஎ‌தி‌ர்‌கக‌ட்‌சியாஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌லிரு‌ந்ததா‌ன் வெ‌ற்‌றிபெறுவா‌ர் எ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil