Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல்!

பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல்!
, ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (15:43 IST)
பாகிஸ்தானிலநாளபொதுததேர்தலபலத்பாதுகாப்புடனநடைபெஉள்ளது. இத‌னிடையே பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌ந்த த‌ற்கொலை படை தா‌க்குத‌லி‌‌ல் 42 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர்.

பாகிஸ்தானிலநாடாளுமன்றத்திற்கும், மாகாசட்டமன்றங்களுக்குமபொதுததேர்தலநாளபலத்பாதுகாப்புடனநடைபெறுகிறது. இ‌ந்த தே‌ர்‌த‌‌‌லி‌ல் படுகொலசெய்யப்பட்பெனாசிரபுட்டோவினபாகிஸ்தானமக்களகட்சி, முன்னாளபிரதமரநவாஸஷெரீப்பினபாகிஸ்தானமுஸ்லிமலீக் (என்) உள்ளிட்பல்வேறகட்சிகளஉள்ளன.

பாகிஸ்தானமக்களகட்சி தலைவராபொறுப்பேற்றுள்பெனாசிரபுட்டோவினமகனபிலாவலதேர்தலபிரச்சாரத்திலநேரடியாஈடுபடவில்லை. பெனாசிரபுட்டபடுகொலசெய்யப்படுவதற்கமுன்பகடைசியாஆற்றிஅவரதஉரபாகிஸ்தானமக்களகட்சி சார்பிலபிரச்சாரத்திலபயன்படுத்தப்பட்டது.

நவாஸஷெரீப்பும், பெனாசிரினகணவரஜர்தாரியுமகூட்டணி ஆட்சி குறித்தபேசி வருவதாகககூறப்படுகிறது. தேர்தலிலமுறைகேடுகளநடைபெற்றாலஇந்இரகட்சியினருமகூட்டாபோராட்டமநடத்தவுமமுடிவசெய்திருப்பதாகூறப்படுகிறது. முஷாரபஆதரவபெற்ஆளுங்கட்சிக்கதேர்தலிலபின்னடைவஏற்படுமஎன்றகருத்தகணிப்பமுடிவுகளதெரிவிக்கின்றன.

இந்தேர்தலசுதந்திரமாகவும், நியாயமாகவுமநடைபெறுமஎன்றஅதிபரமுஷாரபதெரிவித்துள்ளார். தேர்தலமுடிவுகளுக்கபிறகவன்முறைகளஅரங்கேறினாலஅதனஅரசசகித்துககொள்ளாதஎன்றஅவரஎச்சரித்துள்ளார். ஆயினுமதேர்தலநியாயமாகவும், அமைதியாகவுமநடைபெறுமா? என்அச்சமபொதமக்களமத்தியிலநிலவுகிறது.

த‌ற்கொலை படை தாக‌்குத‌லி‌ல் 42 பேரபலி

இதனிடையபாகிஸ்தானினவடமேற்கபகுதியிலஉள்பராசினா‌ரி‌ல் உ‌ள்ள பெனாசிரபுட்டோவினபாகிஸ்தானமக்களகட்சி தேர்தலஅலுவலகத்திற்கஅருகநடந்தற்கொலபடதாக்குதலில் 42 பேரகொல்லப்பட்டனர். 90க்குமமேற்பட்டோரபடுகாயமஅடைந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil