Newsworld News International 0802 16 1080216022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌ஸ்தா‌‌ன் தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ம் இ‌ன்று ந‌ள்‌ளிரவுட‌ன் ஓ‌ய்‌கிறது!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌‌ன் தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ம் இ‌ன்று பெனா‌சீ‌ர் முஷாரஃ‌ப் ஜெ‌மிமா இ‌ம்ரா‌ன்கா‌‌‌‌ன்
, சனி, 16 பிப்ரவரி 2008 (15:17 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌லவரு‌ம் ‌தி‌ங்க‌ட் ‌கிழமநடை‌பெஉ‌ள்ள 9வதபொது‌ததே‌ர்தலையொ‌ட்டி தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌மஇ‌ன்றந‌ள்‌ளிரவு 12 ம‌ணியுட‌னமுடிவடை‌கிறது.

பா‌கி‌ஸ்தா‌னி‌லகட‌ந்மாத‌ம் 8 ஆ‌மதே‌தி தே‌ர்த‌லநடை‌பெஇரு‌ந்த ‌நிலை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌‌த் தலைவரு‌ம், மு‌ன்னா‌ள் ‌பிரதமருமாபெனா‌சீ‌ரதே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்‌தி‌னபோதபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். இதனை‌ததொட‌ர்‌ந்ததே‌ர்த‌லத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது. நாளமறு‌தின‌மதே‌ர்த‌லநடை‌பெஉ‌ள்ள ‌நிலை‌யி‌லஇ‌ன்றந‌ள்‌ளிரவுட‌ன் ‌பிர‌ச்சார‌மமுடிவடை‌கிறது.

நாடமுழுவது‌மஅன‌லபற‌க்கு‌மதே‌ர்த‌ல் ‌‌பிர‌ச்சார‌மநடை‌பெ‌ற்றவரு‌கிறது. நா‌ட்டி‌னமூலைமுடு‌க்கெல்லா‌மக‌ட்‌சிக‌ளி‌னகொடிகளு‌ம், தோரண‌ங்களு‌ம், கொ‌ள்கை ‌விள‌க்போ‌ர்டுகளு‌மகாண‌ப்படு‌கி‌ன்றது. அ‌ந்நா‌ட்டஅயலுறவு‌ததறஅமை‌ச்சக‌மஅய‌ல்நா‌ட்டதே‌ர்த‌லபா‌ர்வையாள‌ர்க‌ளதே‌ர்த‌லபா‌ர்வை‌யி‌ட ‌வி‌ரிவாஏ‌ற்பாடுகளசெ‌ய்து‌ள்ளது.

மாகாண‌ங்க‌ளி‌லஉ‌ள்அனை‌த்தசாவடிகளு‌க்கு‌மவா‌க்கு ‌சீ‌ட்டுகளு‌ம், அ‌ழியாமையு‌மஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌விரு‌ம்ப‌த்தகாச‌ம்பவ‌ங்க‌ளஎதுவு‌மநடை‌பெறாவ‌ண்ண‌மஇராணுவ‌மமுழஉஷா‌ர் ‌நிலை‌யி‌லவை‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. இ‌த்தே‌ர்த‌லி‌லபா‌கி‌ஸ்தா‌னஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்கம‌க்க‌ளிடையசெ‌ல்வா‌க்கஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதா, இல்லையஎ‌ன்பததெ‌ரியவரு‌ம்.

இ‌த்தே‌‌ர்தலு‌க்காக 20 ஆ‌யிர‌ம் கோடி ரூபா‌ய் வரை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு செலவு செ‌ய்ய உ‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் மு‌‌ன்னா‌ள் ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி தலைவ‌ரு‌ம் த‌ற்போதைய அர‌சிய‌ல் வா‌தியுமான இ‌ம்ரா‌ன்கா‌‌‌னி‌ன் மு‌ன்னா‌ள் மனை‌வி ஜெ‌மிமா இ‌ன்று அ‌‌திப‌ர் முஷாஃ‌ப்பை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

இ‌ங்‌கிலா‌ந்து நா‌ளித‌ழ்‌ ஒ‌ன்‌றி‌ற்காக அ‌திப‌ர் முஷாரஃ‌ப்‌‌பிட‌ம் பே‌ட்டி எடு‌த்தபோது, பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல் நே‌ர்மையாகவு‌ம் ‌நியாயமான முறை‌யி‌ல் தே‌ர்தலை நட‌த்த அனை‌த்து ஏ‌ற்பாடுகளு‌ம் செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ஜெ‌மிமா‌விட‌ம் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே இ‌த்தே‌ர்தலை இ‌ம்ரா‌ன்கா‌ன் கட‌்சி புற‌க்க‌ணி‌‌த்து‌ள்ளது கு‌றி‌‌ப்‌பிட‌த்‌த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil