Newsworld News International 0802 09 1080209035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுநீரக திருட்டு கு‌ம்ப‌ல் தலைவ‌ன் அமித் குமார் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Advertiesment
நேபாள‌‌ம் அமித் குமார் இந்தியா மத்திய புலனாய்வுக் கழகம் டெல்லி விமானம் ‌சிறு‌நீரக‌ம்
, சனி, 9 பிப்ரவரி 2008 (18:00 IST)
நேபாள‌த்‌தி‌ல் கைது செய்யப்பட்சிறுநீரதிருட்டகும்பலினதலைவ‌ன் மருத்துவரஅமித் குமாரமத்திபுலனாய்வுககழகத்திடம் இ‌ன்று ஒப்படைக்கப்பட்டான்.

இந்திய-நேபாஎல்லையிலதலைமறைவாஇருந்சிறுநீரதிருட்டகும்பலினதலைவனஅமித் குமாரை நேற்றமுன்தினமநேபாள‌க் காவல் துறையினரகைதசெய்தனர். இவனஇந்தியகொண்டுவர மத்திபுலனாய்வுக் கழகமதீவிரமாமுயற்சித்த நிலையில், அமித்குமாரமீதநேபாள‌க் காவல் துறமூன்றவழக்குகளை‌ப் பதிவசெய்தது.

அ‌மி‌த் குமா‌ரிட‌ம் இருந்து 18,900 அமெரிக்டாலர், 1.45 லட்சமயூரோ, 9.36 லட்சம் இ‌ந்‌திய ரூபா‌ய் ஆ‌கியவை பறிமுதலசெய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாவெளிநாட்டபணத்தவைத்திருந்தற்காஅமித் குமாரமீது த‌னி வழக்கபதிவசெய்யப்பட்டுள்ளதஎன்றநேபாள‌க் காவல் துறதெரிவித்தது.

ச‌ர்வதேச‌க் காவ‌ல் துறை (இன்டர்போல்) விடுத்சிவப்பஅறிக்கமீதும், சட்ட‌ விரோதமாமனிஉறுப்பமாற்றியதற்காக மேலுமஇரண்டவழக்குகளபதிவசெய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்காக 9 ஆண்டுகளவரசிறதண்டனையும், ூ.5 லட்சம் வரை அபராதமுமவிதிக்கப்படலாம் என்று நேபாள‌க் காவல் துறகூறியது.

இந்நிலையில், இன்டர்போலினவிதிமுறைப்படி மரு‌த்துவ‌ர் அ‌‌மி‌த் குமாரை இ‌ந்‌தியா‌வி‌ன் மத்திபுலனாய்வுககழகத்திடமகாத்மாண்டகாவல்துறை இன்றமாலஒப்படைத்தது. அமித் குமாருட‌ன் விமானமமூலமடெல்லி புறப்பட்டுள்ள ம.ு.க. அ‌திகா‌ரிக‌ள், இன்றமாலை 6.00 மணிக்கடெல்லி வந்தடைவா‌ர்க‌ள் என்றஎதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil