Newsworld News International 0802 02 1080202005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா‌: பேரு‌ந்‌தி‌ல் கு‌‌ண்டுவெடி‌த்து 20 பே‌ர் ப‌லி!

Advertiesment
‌சி‌றில‌ங்கா மா‌த்தளை த‌ம்பு‌ள்ள அனுராதபுரம் கண்டி உதய நாணயக்கார பேரு‌ந்து கு‌ண்டுவெடி‌ப்பு
, சனி, 2 பிப்ரவரி 2008 (11:30 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல் இ‌ன்று அ‌‌திகாலை பய‌ணிக‌ள் பேரு‌ந்து ஒ‌ன்‌றி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

சி‌றில‌ங்கா‌வி‌ன் மா‌த்தளை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள த‌ம்பு‌ள்ள பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல், இ‌ன்று காலை 7.15 ம‌ணி‌க்கு ‌நி‌ன்‌றிரு‌ந்த த‌னியா‌ர் பேரு‌ந்து ஒ‌ன்‌றி‌ன் சர‌க்கு‌‌‌ப் பகு‌‌தி‌யி‌ல் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வெடிகு‌ண்டு வெடி‌‌த்தது. இ‌தி‌ல், 20 பே‌‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் பேரு‌‌ந்து மு‌ற்‌றிலு‌ம் உரு‌க்குலை‌‌ந்ததா‌ல், காயமடை‌ந்தவ‌ர்களை‌ம் ப‌லியானவ‌‌ர்களையு‌ம் ‌மீ‌ட்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல்க‌ள் ஏ‌ற்ப‌ட்டதா‌க் காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தா‌க்குதலு‌க்கு உ‌ள்ளான பேரு‌ந்த‌தி‌ல், அனுராதபுரமருவன்வெலிசரவிலஇன்றட‌க்கவிருந்சமவழிபாடஒன்றிலகலந்துகொள்பவர்களஅதிகமாகபபயணித்து‌ள்ளன‌ர். க‌ண்டி‌யி‌ல் இரு‌ந்து அனுராத‌புர‌ம் செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் த‌ம்பு‌ள்ள‌வி‌ற்கு வ‌ந்தத இ‌ப்பேருந்தில் 70-க்குமஅதிகமாபயணிகள் இரு‌ந்தன‌ர் எ‌ன்று‌ம் காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் கூ‌றின‌ர்.

படுகாயமடைந்தவர்களஉடனடியாதம்புள்ள, குருநாகல், கண்டி மருத்துவமனைகளுக்ககொண்டசெல்லப்பட்டனர். இவர்களிலபலரஆபத்தாநிலையிலஇருப்பதாமருத்துவமனை வட்டாரங்களதெரிவித்தன.

இ‌ச்சம்பவமகுறித்தராணுவபபேச்சாளரபிரிகேடியரஉதநாணயக்கார கூறுகை‌யி‌ல், "தா‌க்குத‌லி‌ல் 20 பேரகொல்லப்பட்டுள்ளதஉறுதி செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. கொல்லப்பட்டவர்களில் 15 பேரபெண்களஆவர். காயமடைந்த 50-க்குமஅதிகமானோரமருத்துவமனைகளிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil