Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழ‌ர்க‌ளி‌ன் இறைமையை அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: ஐ.நா.வு‌க்கு பு‌லிக‌ள் கடித‌ம்!

த‌மிழ‌ர்க‌ளி‌ன் இறைமையை அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: ஐ.நா.வு‌க்கு பு‌லிக‌ள் கடித‌ம்!
, புதன், 30 ஜனவரி 2008 (19:30 IST)
'தமிழமக்களமீதாஉரிமமீறல்களமுடிவுக்குககொண்டவருவதற்காஆக்கப்பூர்வமாஅணுகுமுறையாதமிழர்களினஇறைமையஅங்கீகரிப்பதகுறித்தபரிசீலிக்வேண்டும்' என்று வ‌லியுறு‌த்‌தி ஐ.நா.‌வி‌ற்கு த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடித‌ம் எழு‌தியு‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்து, ஐ.நா‌.வி‌ன் பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கி மூனு‌க்கு‌த் த‌மி‌ழீழ ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இயக்க‌த்‌தி‌‌ன் அர‌சிய‌ல் துறை‌ப் பொறு‌ப்பாள‌ர் பா.நடேச‌ன் இ‌ன்று எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், ''உரிமமீறல்களதொடர்பாஐக்கிநாடுகளசபஅதிகாரிகளி‌னகவலைகளுக்கு ம‌தி‌ப்ப‌ளி‌க்க வேண்டியதசிறிலங்கஅரசி‌னகடமையாகும். ஆனால் ஐ.ா. அதிகாரிகளை "பயங்கரவாதிகள்" என்றும் "காலனியவாதிகள்" என்றுமசிறிலங்கமுத்திரகுத்துகிறது. இந்தததீவிலஉரிமமீறல் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌க்க ச‌ர்வதேச நாடுக‌ள் எடு‌த்த எ‌ல்லா முயற்சிகளையு‌மசிறிலங்கஅரசு புறக்கணித்துள்ளது'' எ‌ன்று கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளா‌ர்.

த‌மி‌ழ் ம‌க்களை‌க் கு‌றிவை‌த்து‌த் தா‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்அரசு!

''சிறிலங்அரசானது 2002 ஆமஆண்டு ‌பி‌ப்ரவரி மாதமபோரநிறுத்ஒப்பந்தம் கையெழு‌த்தான நா‌ள் முதலகடந்த 6 ஆண்டு காலமாக‌த் தொடர்ச்சியாக‌த் தமிழ் மக்களை‌க் கு‌றி வைத்து‌த் தாக்குதல்களநடத்தி வருகிறது.
தற்போதைசிறிலங்அ‌திப‌ர் கட‌ந்த 2005 ஆமஆண்டு பொறுப்பேற்றதமுதல் 132 சிறுவ‌ர்க‌ள் உள்ளிட்ட 2,056 தமிழ் மக்களசிறிலங்க‌ப் படைகளபடுகொலசெய்துள்ளன.

கட‌ந்த 2007 ஆமஆண்டபோரநிறுத்ஒப்பந்தத்‌தி‌ல் இரு‌ந்து சிறிலங்அரசு ஒருதலைபட்சமாக வெ‌‌ளியே‌றிய பின்னர், போரநிறுத்கண்காணிப்புககுழவெளியேறிபின்னர், ஐ.ா. சபையினமனிஉரிமைகளஆணைய அ‌திகா‌ரிகளை அனுமதிக்கவமுடியாதஎன்றமறுத்பின்ன‌ர், சிறிலங்அர‌சினா‌ல் பொதுமக்களபடுகொலசெய்யப்படுவததொடர்ந்தஅதிகரித்தவருகிறது'' எ‌ன்று கூ‌றியு‌ள்ள நடேச‌ன் ‌சில தா‌க்குத‌ல்களை‌ப் ப‌ட்டிய‌லி‌ட்டு‌ள்ளா‌ர்.

அ‌தி‌ல், "மன்னா‌ரி‌ல் நே‌ற்று (ஜனவ‌ரி 28) பொதுமக்களபேருந்தமீதசிறிலங்இராணுவத்தின‌ர் நடத்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தாக்குத‌லி‌ல் 12 சிறுவ‌ர்க‌ளஉள்ளிட்ட 18 பொதுமக்களகொல்லப்பட்டன‌ர். 3 வாரங்களுக்கமுன்னதாஜனவரி 4 ஆம் தே‌தி முல்லைத்தீவமாவட்டமஉப்புக்குளமகிராமத்தினமீதான ‌விமான‌ப்படை‌த் தாக்குதலில் 3 வயதமுதல் 16 வயதவரையிலான 7 சிறுவ‌ர்க‌ள் படுகாயமடைந்தன‌ர்.

கட‌ந்த 2 மாதங்களுக்கமுன்பு நவம்பர் 27ஆம் தே‌தி ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளி‌ன் வாகனமமீதநடத்தப்பட்தாக்குதலில் 6 சிறுவ‌ர்க‌ளகொல்லப்பட்டன‌ர். அதநாளிலபுலிகளகுரலவானொலி நிறுவகட்டடத்‌தி‌‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌லி‌ல் 3 பொதுமக்க‌ள் கொல்லப்பட்டனர். அதற்கு 2 நாட்களுக்கமுன்பமுல்லைத் தீவமாவட்டமதருமபுரமகிராமத்தினமீதாவான்குண்டுததாக்குதலில் 3 சிறுவர்களகொல்லப்பட்டனர்.

நவம்பரமாதம் 8 ஆமநாளமுல்லைத்தீவமாவட்டமஅளம்பிலகிராமத்தினமீதாவான்குண்டுததாக்குதலினபோதஒரசிறுவனகொல்லப்பட்டதுட‌ன் மற்றொரசிறுவனகாலஇழந்தா‌ன்" எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

ஒருதலைப‌ட்சமாக‌க் கை‌விட‌ப்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்!

போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ப் போல‌ப் பல ஒ‌ப்ப‌ந்த‌ங்களை ‌சி‌றில‌ங்க அரசு த‌ன்‌னி‌ச்சையாக‌க் கை‌வி‌ட்டு‌ள்ளதாக‌க் கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள நடேச‌ன், அத‌ற்கான ‌விவர‌ங்களையு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

போ‌ரினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு‌ உடனடி‌த் தேவைகளை ‌நிறைவே‌ற்‌றி‌த் தருவத‌ற்கான ஒ‌ப்ப‌ந்த‌ம், சுனா‌மியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திக‌ளி‌ல் ‌சீரமை‌‌ப்பு‌ப் ப‌ணிகளை மே‌ற்கொ‌ள்ள செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ம் ஆ‌கிய ஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌ச் ‌சி‌றில‌ங்க அரசு முழுமையாகப் ‌பி‌ன்ப‌ற்ற‌வி‌ல்லை எ‌ன்று‌ள்ள அவ‌ர், த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமைகளை‌ப் பாதுகா‌ப்பத‌ற்காக‌ச் ச‌ர்வதேச நாடுக‌ளி‌ன் ஆதரவுட‌ன் உருவா‌க்க‌ப்ப‌ட்ட போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை 100 ‌விழு‌க்காடு நடைமுறை‌ப்படு‌த்த‌த் தா‌ங்க‌ள் தயாராக உ‌ள்ளதாக‌க் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil