Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பி‌ரி‌ட்ட‌ன் ப‌ள்‌ளிக‌ளி‌ல் மெ‌ட்ட‌ல் டிடெ‌க்ட‌ர்...

Advertiesment
‌பி‌ரி‌ட்ட‌ன் ப‌ள்‌ளிக‌ளி‌ல் மெ‌ட்ட‌ல் டிடெ‌க்ட‌ர்...
, செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:49 IST)
பொதுவாக ‌விமான ‌நிலைய‌ங்க‌ள், ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்‌பி‌ற்காமெ‌ட்ட‌லடிடெ‌க்ட‌ரபொரு‌த்துவதவாடி‌க்கை. ஆனா‌ல், மாணவ‌ர்களு‌க்கபடி‌ப்போடவா‌ழ்வை‌சசொ‌ல்‌லி‌தவே‌ண்டிப‌ள்‌ளிக‌ளி‌லமெ‌ட்ட‌லடிடெ‌க்ட‌ரபொரு‌த்வே‌ண்டிகொடுமை ‌பி‌ரி‌ட்ட‌னு‌க்கநே‌‌ர்‌ந்து‌ள்ளது.

ல‌ண்ட‌ன், ‌லிவ‌ர்பூ‌‌ல், மா‌ன்செ‌ஸ்‌ட‌ர், ‌பி‌ர்‌மி‌‌ங்கா‌மநகர‌ங்க‌ளி‌லஉ‌ள்ள ‌சிப‌ள்‌ளிக‌ளி‌லமாணவ‌ர்க‌ளவை‌த்‌திரு‌க்கு‌மஆயுத‌ங்க‌ளஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கே ‌மிர‌ட்‌சி தரு‌கிறது.

க‌த்‌திக‌ள், து‌ப்பா‌க்‌கிக‌‌ள், ‌வித‌விதமாஇரு‌ம்பஆயுத‌ங்க‌ளமாணவ‌ர்க‌ளி‌னபைக‌ளி‌லஇரு‌க்கவகூடாபொரு‌ட்க‌ளவெ‌ளியே‌‌ற்எடு‌க்க‌ப்ப‌ட்எ‌‌ந்முய‌ற்‌சியு‌மபலன‌ளி‌க்க‌வி‌ல்லை.

இதனா‌ல், வேறவ‌‌ழி‌யி‌ன்‌றி ப‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌த்‌தின‌ரகாவ‌லதுறையநாட, த‌ற்போதஅரசதலை‌யி‌ட்டநடவடி‌க்கஎடு‌த்து‌ள்ளது.

முத‌ல்க‌ட்டமாக, மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்நகர‌ங்க‌ளி‌லஉ‌ள்எ‌ல்லா‌பப‌ள்‌ளிக‌ளிலு‌மமெ‌ட்ட‌லடிடெ‌க்ட‌ரபொறு‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஉ‌ள்துறசெயல‌ரஜே‌க்‌கி ‌ஸ்‌மி‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌ள்‌ளிக‌ளிலு‌மஅத‌னசு‌ற்று‌பபுற‌ங்க‌ளிலு‌மஆயுத‌ங்க‌ளமு‌ற்‌றிலு‌மதடசெ‌ய்ய‌ப்படுவதோடு, ‌மீறுபவ‌ர்க‌ளி‌ன் ‌மீதகடுமையாநடவடி‌க்கையு‌மஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று ‌ஸ்‌மி‌தகூ‌றினா‌ர்.

கட‌ந்த 3 ஆ‌ண்டுக‌ளி‌லப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளதொட‌ர்புடைகு‌ற்ற‌ங்க‌ள் 3 மட‌ங்கபெரு‌கி‌வி‌ட்டதாப‌ள்‌ளிக‌ளச‌ங்க‌த்‌தி‌னபொது‌சசெயல‌ரஜா‌னட‌ன்ஃபோ‌ர்‌டகவலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கு‌றி‌ப்பாக 18 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்ட ‌சிறுவ‌ர்க‌ளி‌னகைக‌ளி‌லஆயுத‌பபுழ‌க்க‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதாகவு‌ம், இதை‌கக‌ட்டு‌ப்ப‌டு‌த்உடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil