Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெ‌ரி‌க்க வா‌க்காள‌‌ர் ப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் குஜரா‌த்‌‌தி‌ மொ‌ழி‌யி‌ல் வெ‌ளி‌யீடு!

அமெ‌ரி‌க்க வா‌க்காள‌‌ர் ப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் குஜரா‌த்‌‌தி‌ மொ‌ழி‌யி‌ல் வெ‌ளி‌யீடு!
, வெள்ளி, 18 ஜனவரி 2008 (17:41 IST)
அமெ‌ரி‌க்வரலா‌ற்‌றி‌லமுத‌லமுறையாக ‌நியஜெ‌ர்‌சி மாகாண‌த்‌தி‌லவா‌க்காள‌ரபதிவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ளகுஜரா‌த்‌தி மொ‌ழி‌யி‌லஉருவா‌க்க‌ப்‌ப‌ட்டபய‌ன்பா‌ட்டு‌க்கவ‌‌ந்து‌ள்ளது.

நியஜெ‌ர்‌சி‌யி‌லஅ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யி‌லவ‌சி‌க்கு‌மகுஜரா‌த்‌தி ம‌க்க‌ளி‌னவச‌தியை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌‌ப்பு‌திய ‌தி‌ட்ட‌த்‌தினா‌ல், அமெ‌ரி‌க்தே‌ர்த‌லவரலா‌ற்‌றி‌லமுத‌னமுதலாஇட‌ம்பெ‌ற்தெ‌ற்கா‌சிமொ‌ழி எ‌ன்பெருமையகுஜரா‌த்‌தி பெ‌ற்று‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌லகுடியு‌ரிமையுட‌னவ‌ழிவ‌ழியாவ‌சி‌த்துவரு‌மதெ‌ற்கா‌சிநாடுகளை‌சசே‌ர்‌ந்ம‌க்க‌ளபோதுமாஅளவஆ‌ங்‌கில‌பபுலமஇ‌ல்லாம‌லஉ‌ள்ளன‌ர்.

இ‌ந்‌திய‌ர்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்களு‌ம், வ‌ங்கதேச‌‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளி‌லச‌ரிபா‌தி‌பபேரு‌ம், பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளி‌லமூ‌ன்‌‌றி‌லஒரப‌ங்‌கினரு‌மஇ‌ச்‌சி‌க்க‌லி‌லஉ‌ள்ளன‌ர்.

இதனா‌ல், அனைவரு‌க்கு‌மபு‌ரியு‌மவகை‌யி‌லதே‌ர்த‌‌லஆவண‌ங்களமொ‌ழிமா‌ற்ற‌மசெ‌ய்வே‌‌‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌ககட‌ந்த 2003 ஆ‌மஆ‌ண்டமுத‌லஆ‌சிஅமெ‌ரி‌க்ச‌ட்ட‌பபாதுகா‌ப்பம‌ற்று‌மக‌ல்‌‌வி‌ககழக‌ம், தெ‌ற்கஆ‌சிஅமெ‌ரி‌க்ஒ‌ன்றுப‌ட்மு‌ன்ன‌‌ணி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஅமை‌ப்புக‌ள் ‌பிர‌ச்சார‌மசெ‌ய்தவ‌ந்தன.

த‌ற்போதகுஜரா‌த்‌தி மொ‌ழி‌யி‌லவா‌க்காள‌ரப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌கிடை‌ப்பதகு‌றி‌த்தஇ‌வ்வமை‌ப்புக‌ள் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "தே‌ர்த‌லநடவடி‌க்கைகளு‌க்கமொ‌ழி ஒரதடையாஇரு‌க்க‌ககூடாது. தே‌ர்த‌லஆவண‌ங்க‌ளமொ‌ழிமா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்ப‌டுவதா‌ல், எ‌ல்லம‌க்களு‌மத‌ங்க‌ளஅர‌சிய‌லகடைமையமுழுமையாக ‌‌நிறைவே‌ற்வ‌ழி ‌பிற‌ந்து‌ள்ளது" எ‌ன்றகூ‌றியு‌ள்ளன.

இ‌வ்வா‌ண்டஇறு‌தி‌யி‌லநட‌க்கவு‌ள்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபு‌திய ‌வி‌ண்ண‌ப்பங்க‌‌ளபய‌ன்படு‌த்த‌ப்படு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil