Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தாலிபான்களுக்கு முடிவுகட்ட இணைந்து செயல்படுவோம்': பா‌கி‌‌ஸ்தானுக்கு அமெரிக்கா அழைப்பு!

'தாலிபான்களுக்கு முடிவுகட்ட இணைந்து செயல்படுவோம்': பா‌கி‌‌ஸ்தானுக்கு அமெரிக்கா அழைப்பு!
, வியாழன், 17 ஜனவரி 2008 (17:50 IST)
பாகிஸ்தானினகட்டுப்பாட்டில் உள்ள ஆதிவாசிகளஅதிகளவில் வாழுமவஜிரிஸ்தான் (ஃபாட்டா) பகுதியிலதாலிபான்கள், அல்-கய்டநடத்துமதாக்குதலுக்கமுடிவுகட்ஒருங்கிணைந்செயல்பாடதேவஎன்றஅமெரிக்கதெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானஎல்லையிலபதுங்கியிருக்குமதாலிபான்கள், பாகிஸ்தானராணுவத்தினரமீது அடிக்கடி தாக்குதலநடந்தி வருகின்றனர். இந்நிலையில், வடக்கமற்றுமதெற்கவஜிரிஸ்தானில் தாலிபான்கள், அல்-கய்டாவினராலஏற்பட்டுள்பதற்நிலையபோக்இணைந்தசெயல்படலாமஎன்றபாகிஸ்தானுக்கஅமெரிக்கஅழைப்பவிடுத்துள்ளது.

அமெரிக்செய்தி தொடர்பாளரமெக்கோர்மகவெளியிட்டுள்செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானினஎதிர்காலத்திற்குமஇதஒரமுக்கிபிரச்சனஎன்பதநாங்களஅறிவோம். 'பயங்கரவாதிகளஅழித்தவஜிரிஸ்தானபாகிஸ்தானுடனஇணைக்கப்படும்' என்றஅதிபரமுஷராபகடந்ஆண்டிலகூறிவந்தார்.

அதற்காதிட்டத்திலும், செயல்பாட்டிலுமஇரண்டாவதபார்வதேவைப்படுவதாஎண்ணுகிறோம். இப்பிரச்சனையிலஒருங்கிணைந்செயல்பாடதேவை. குறிக்கோளஅடைவதற்காதிட்டத்தஅவர்கள் (பாகிஸ்தான்) மெருகேற்றி வருகிறார்கள். அதிலநாங்களுமஇணைந்தசெயல்பவிரும்புகிறோம். எனினும், அப்பகுதியிலநடக்குமசம்பவங்களமிகவுமகூர்ந்தகவனித்தவருகிறோம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil