Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மிழ‌ர்க‌ளி‌ன் சுய‌ நி‌ர்ணய உ‌ரிமையை ச‌ர்வதேச சமூக‌ம் அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்

Advertiesment
த‌மிழ‌ர்க‌ளி‌ன் சுய‌ நி‌ர்ணய உ‌ரிமையை ச‌ர்வதேச சமூக‌ம் அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்
, வியாழன், 10 ஜனவரி 2008 (17:22 IST)
இலங்கையிலபோரநிறுத்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து சிறிலங்கஅரசஒரதலைபட்சமாவெளியேறிநிலையில், சிறிலங்கஅரசினஇனவாதபபோக்கினபுரிந்துகொண்டதமிழர்க‌ளி‌ன் சுய‌‌நி‌ர்ணய உ‌ரிமை‌க்கான நியாயமாபோராட்டத்தசர்வதேசமூகமஅங்கீகரிக்வேண்டுமஎன்றும், நார்வே அமைதிப் பணிகளை தொடர வேண்டும் என்றுமதமிழீவிடுதலைபபுலிகளவேண்டுகோளவிடுத்துள்ளனர்.

இது கு‌றி‌த்து தமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல்துறஇன்றவியாழக்கிழமை (10.01.08) வெளியிட்டுள்அறிக்கை:

சிறிலங்கஅரசினஇனவாதபபோக்கினபுரிந்துகொண்டதமிழரதேசத்தினநியாயமாபோராட்டத்தசர்வதேசமூகமஅங்கீகரிக்வேண்டு

2002 ஆமஆண்டு நார்வஅர‌சி‌ன் ஆதரவுடனசிறிலங்கஅர‌சி‌ற்கு‌மதமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையிலமேற்கொள்ளப்பட்போரநிறுத்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தினை சிறிலங்கஅரசஒருதலைப்பட்சமாமுறித்துககொண்டதை அடு‌த்து நா‌ங்க‌ள் மிகவுமஅதிர்ச்சியுமஏமாற்றமுமஅடைந்துள்ளோம்.

தமிழீவிடுதலைபபுலிகள் ‌மிக‌ப்பெ‌ரிய இராணுவெற்றிகளைககுவித்தபடவலுச்சமநிலையிலமேலோங்கியிருந்நிலையில், 2002 ஆமஆண்டசிறிலங்கஅரசானதபோரிலவிடுதலைபபுலிகளவெற்றிகொள்முடியாதென்பதஉணர்ந்தபோரநிறுத்ஒப்பந்தமஒன்றமேற்கொள்வதற்கமுன்வந்தது.

இதனடிப்படையிலபோரநிறுத்ஒப்பந்தமானது 2002 ‌பிப்ரவரி 22 ஆம் தேதி இருதரப்புக்குமஇடையகையெழுத்திடப்பட்டது.

சிறிலங்கஅரசினாலமேற்கொள்ளப்பட்படநடவடிக்கைகளகாரணமாஅழிவுக்குள்ளாகியிருந்தமிழீதாயகத்திலபோரஅமைதியஏற்படுத்தி இயல்பவாழ்க்கையினை எ‌ங்க‌ளமக்களஅனுபவிப்பதற்கவழிகோலுவதற்குமநிரந்தரமாஅமைதியஏற்படுத்துவதற்குமஇந்ஒப்பந்தமஅ‌‌ஸ்திவாரமாஅமையுமஎன்எதிர்பார்ப்புடனஇதகையெழுத்திடப்பட்டது.

தமிழரதாயகபபகுதியிலசிங்கஆக்கிரமிப்புபபடையினராலபிரகடனப்படுத்தப்பட்டிருந்இராணுவலயங்களஅகற்றப்பட்டு, அங்கதமிழமக்களமீண்டும் குடியமர்வதற்காஏற்பாடுகளமேற்கொள்ளப்பட்டு, தமிழரதாயகபபகுதிகளிலசிறிலங்காபபடையினராலமூடப்பட்டிருந்மக்களபோக்குவரத்துபபிரதாபாதைகளான ஏ-9 யாழ்-கண்டி, செங்கலடி-பதுளவீதிகளதிறக்கப்பட்டு, பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், மக்களகுடியிருப்புக்களஆகியனவற்றிலிருந்தசிறிலங்காபபடையினரவெளியேறி மற்றுமமீன்பிடிததடைகளமுழுமையாநீக்கி இயல்பவாழ்க்கையமீண்டுமதமிழரபிரதேசத்திலநிலைநாட்டுவதற்காஏற்பாடுகளஇந்ஒப்பந்தத்திலமேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்ஒப்பந்தத்தினநூறு ‌விழு‌க்காடநடைமுறைப்படுத்வேண்டுமஎன்பதவிடுதலைபபுலிகளபேச்சுகளிலும், சர்வதேபிரதிநிதிகளுடனாசந்திப்புக்களினபோதுமமற்றுமதமதபல்வேறஅறிக்கைகளிலுமதொடர்ச்சியாதெரிவித்தவந்ததுடனஇதனநடைமுறைப்படுத்துவதற்குததம்மாலஇயன்றவரஆக்கபூர்வமாசெயற்பாடுகளிலுமஈடுபட்டவந்துள்ளனர்.

சிறிலங்கஅரசஅல்லதசிறிலங்காபபடையினரபோர்நிறுத்உடன்படிக்கையினமுழுமையாசெயற்படுத்தி இயல்பவாழ்க்கையதமிழரதாயகத்திலஏற்படுத்துவதற்காநடவடிக்கைகளஒப்பந்தத்திலகுறிப்பிடப்பட்டிருந்காவரையறைகளுக்கஅமைமேற்கொள்ளாம‌ல், தனதபோர்நிறுத்மீறலநடவடிக்கைகளைததொடர்ந்வண்ணமிருந்தன. அவ்வாறிருந்தும், தமிழீவிடுதலைபபுலிகளசிறிலங்கஅரசுடன் 2002 செப்டம்பரமுதல் 2003 மார்சவரஆறசுற்றுபபேச்சுவார்த்தைகளிலகலந்துகொண்டசிறிலங்கஅரசாங்கமுமஅதனதபடைகளுமபோர்நிறுத்உடன்படிக்கையிலநடைமுறைப்படுத்வேண்டிசரத்துகளதொடர்ச்சியாமீறிவருவததொடர்பாஅனுசரணையாளர்கள், கண்காணிப்புக் குழுவினரமற்றுமசர்வதேசமூகத்தினரஆகியோரினகவனத்திற்குககொண்டுவந்தனர்.

சிறிலங்கஅரசானதபோர் நிறுத்உடன்படிக்கையினசரத்துக்களமீறியதமட்டுமன்றி, பேச்சுவார்த்தமேசைகளிலஇணக்கமகாணப்பட்உடனடி மனிதாபிமானததேவைகளுக்காகுழு, பகைமைததணிப்பமற்றுமஇயல்பவாழ்க்கையஏற்படுத்துவதற்காகுழபோன்குழுக்களசெயற்பமுடியாதவாறபல்வேறமுட்டுக்கட்டைகளைபபோட்டஅமைதி முயற்சிகளைபபலவீனப்படுத்தியது.

போரநிறுத்உடன்படிக்கமுழுமையாநடைமுறைப்படுத்தப்படாமை, பேச்சுவார்த்தையிலஇணக்கமகாணப்பட்விடயங்களநிறைவேற்றப்படாமை, போரநிறுத்உடன்படிக்கமற்றுமசமாதாமுயற்சிகளினஒரதரப்பாகிவிடுதலைபபுலிகளதரப்பாநடாத்துவதற்குததவறியமஆகிகாரணங்களாலதவிர்க்கமுடியாசூழ்நிலையிலவிடுதலைபபுலிகளபேச்சுவார்த்தநடவடிக்கைகளிலிருந்ததற்காலிகமாஒதுங்கிக் கொள்ள வேண்டிநிர்ப்பந்தமஏற்பட்டது.

இருந்தபோதிலும், விடுதலைபபுலிகளபோர்நிறுத்உடன்படிக்கையிலிருந்தஅல்லதசமாதாமுயற்சிகளிலிருந்தமுற்றிலுமாவெளியேறாது, தொடர்ந்தும் நார்வஅரசின் ஆதரவுட‌னசமாதாவழிகளிலஒரநிரந்தரமாஅமைதிததீர்வதமிழமக்களுக்கஏற்படுத்துவதற்கபல்வேறமுயற்சிகளமேற்கொண்டவந்தனர்.

இந்வகையில், பேச்சுவார்த்தமுயற்சிகளுக்கமீண்டுமபுத்துயிரஅளிப்பதற்காகவுமதமிழரதாயகபபகுதியிலஇடைக்காநிர்வாகத்தைககொண்டுவந்தபோரினாலபேரழிவுக்குட்பட்டிருந்தமிழரதாயகபபகுதிகளிலபுனர்நிர்மாணபபணிகளமேற்கொண்டஇயல்பவாழ்க்கையினஏற்படுத்துவதற்காகவுமசிறிலங்கஅரசாங்கமஒரமுன்மொழிவினமுன்வைக்வேண்டுமஎன்றவிடுதலைபபுலிகளவலியுறுத்தினார்கள்.

சிறிலங்கஅரசமுன்வைத்இடைக்காநிர்வாகத்திற்காமுன்மொழிவுகளதமிழமக்களினஅன்றாடபபிரச்சினைகளைக்கூடததீர்ப்பதற்குததேவையாஅதிகாரங்களஎதனையுமகொண்டிருக்கவில்லை. இதனால், விடுதலைபபுலிகள் நார்வேயின் ஆதரவுடன், நாடுகளிலுமுள்சட்வல்லுநர்களினஆலோசனையுடனஇடைக்காலததன்னாட்சி அதிகாசபையினமுன்வைத்தனர். சிறிலங்கஅரசானதபேச்சு‌க்காஓரஅடிப்படையாகக்கூஇதனஏற்கமறுத்தது. இதனகாரணமாக, பேச்சு‌க்குபபுத்துயிரகொடுப்பதற்கஏதுவாக, விடுதலைபபுலிகளநோர்வமற்றுமசர்வதேசமூகத்தினவேண்டுகோளுக்கஅமைஎடுத்முயற்சிகளஎந்தவிதபபலனையுமதந்துவிடவில்லை.

இதேபோலவஆழிப்பேரலை பேர‌ழிவு‌க்கு‌பபின்னரதமிழரதாயகபபகுதிகளிலமீள்கட்டுமானபபணிகளமேற்கொள்வற்கெனககையெழு‌த்‌திடப்பட்பொதுக்கட்டமைப்பினையுமசிறிலங்கஅரசானதவழ‌க்க‌ம்போலவகுப்பைக்கூடைக்குளவீசியது.

போரநிறுத்ஒப்பந்த‌த்தஎள்ளளவும் ம‌‌தி‌க்காம‌ல், சிறிலங்கஅரசானததமிழரதாயபபகுதியில் ‌மிக‌ப்பெ‌ரிய இராணுநடவடிக்கைகளைததொட‌ர்‌ச்‌சியாக மேற்கொண்டமனிஅவலத்தினஏற்படுத்திநின்வேளையில், மீண்டும் நா‌ர்வே ‌பிர‌தி‌நி‌திகளுமசர்வதேசமூகமுமபோரநிறுத்ஒப்பந்தத்தினமுக்கியத்துவத்தினவலியுறுத்தி இருதரப்பினருமபேச்சுவார்த்தையிலஈடுபடவேண்டுமஎன்றவேண்டிக்கொண்டதற்கு இண‌ங்க விடுதலைப்புலிகளஜெனிவாவில் 2006 ஆமஆண்டஇரதடவபேச்சுகளிலகலந்துகொண்டார்கள்.

இந்இரண்டபேச்சுகளின்போதுமவிடுதலைபபுலிகளபோரநிறுத்ஒப்பந்தத்தினமுழுமையாநடைமுறைப்படுத்வேண்டுமஎன்றமீண்டுமமீண்டுமவலியுறுத்தினார்கள். அத்துடன், விடுதலைபபுலிகளதாமபோரநிறுத்ஒப்பந்தத்தினநூறு ‌விழு‌க்காடு நடைமுறைப்படுத்தததயாராகவுள்அதேவேளை, சிறிலங்கஅரசானதபோரநிறுத்உடன்படிக்கையினஒரசரத்தான ஏ-9 வீதியினைததிறந்தயாழ். குடாநாட்டில்; போக்குவரத்துபபாதைகளஅனைத்துமமூடப்பட்டதிறந்தவெளிசசிறச்சாலையிலஅடைபட்டதுபோன்றஅவலப்படுமநான்கஇலட்சத்திற்குமஅதிகமாமக்களினஅவலங்களநீக்குவதற்கமுன்வரவேண்டுமமனிதாபிமாரீதியிலவேண்டுகோளவிடுத்போதிலுமசிறிலங்கஅரசானதஇக்கோரிக்கையினநிராகரித்தது. இதனகாரணமாபேச்சுவார்த்தமுயற்சிகளமீண்டுமதொடரமுடியாநிலைக்குததள்ளப்பட்டது.

விடுதலைபபுலிகளினசமாதானபபேச்சுவார்த்தைககுழுததலைவராகவுமஅரசியல்துறைபபொறுப்பாளராகவுமவிளங்கிு.ப.தமிழ்ச்செல்வனஅவர்களசிறிலங்கஅரசானதபடுகொலசெய்தபோதிலுமகூவிடுதலைபபுலிகளபோர்நிறுத்ஒப்பந்தத்திலிருந்தவிலகுவதற்காமுடிவஎதனையுமஎடுக்கவில்லை.

சிறிலங்கஅரசானததற்போதபோரநிறுத்உடன்படிக்கையிலிருந்தஎதுவிதமாநியாயங்களுமின்றி ஒருதலைப்பட்சமாவிலகிவிட்டது.

இந்நிலையிலும், தமிழீவிடுதலைபபுலிகளபோரநிறுத்உடன்படிக்கையினவரிக்கவரி அமுல்படுத்தி அதனநூறு ‌விழு‌க்காடு கடைப்பிடிப்பதற்குததயாராகவஇருக்கிறார்களஎன்பதைததெரிவித்துக்கொள்விரும்புகின்றோம்.

அத்துடன், சர்வதேசமூகத்தினஆதரவுடனுமஒத்துழைப்புடனுமசமாதாமுயற்சிகளுக்காஅனுசரணைபபணியினை நார்வே ‌பிர‌தி‌நி‌திகளதொடர்ந்துமமுன்னெடுக்க வேண்டுமஎன்றுமகேட்டுக்கொள்கிறோம்.

சிங்கஇனவாஅரசுகளகால‌மகாலமாதமிழமக்களினநிரந்தஅமைதிக்காமேற்கொள்ளப்பட்டவந்ஒப்பந்தங்களஅனைத்தையு‌ம் நடைமுறைப்படுத்தாதஉதாசீனப்படுத்தியதவரலாறாகும்.

தமிழமக்களநிரந்தரமாஅமைதியுடனதமததாயபூமியிலசுதந்திரமாக, கௌரவமாவாழ்வதற்கசிங்கஆட்சியாளர்களஒருபோதுமஇடமளிக்கமாட்டார்களஎன்பததற்போதமுன்னெப்பொழுதுமஇல்லாதவாறு, ஆறவருடங்களநீடித்போரநிறுத்உடன்படிக்கையினமுறித்த நடவடி‌க்கை தெளிவாஎடுத்துக்காட்டுகிறது.

எனவசர்வதேசமூகமஇதனைபபுரிந்துகொண்டு, சிறிலங்கஅரசுகளினபொய்பபிரசாரத்திற்கஎடுபட்டவிடுதலைபபுலிகள் மீதவிதித்திருக்குமதடைகளஉடனடியாநீக்கி, தமிழமக்களினநியாயமாஅபிலாசைகளஏற்று, அவர்களினதாயகத்திலசுயநிர்ணஉரிமையுடனவாழுவதற்கஅங்கீகாரமவழங்கவேண்டுமஎன்றவேண்டிக்கொள்கிறோம்.

இ‌வ்வாறு அதிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil