Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் ‌விசாரணை‌க்கு எ‌திராக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

‌‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் ‌விசாரணை‌க்கு எ‌திராக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!
, புதன், 9 ஜனவரி 2008 (12:34 IST)
பா‌கி‌ஸ்தா‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சி‌ரபு‌ட்டேபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌லஅய‌ல்நா‌ட்டமுகவா‌ண்மை (‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌ட்) ‌விசாரணநட‌த்துவத‌ற்கஎ‌திராஅ‌ந்நா‌ட்டஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌ததொடர‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இது கு‌றி‌த்தபா‌கி‌ஸ்தா‌னஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்மனு‌வி‌ன் ‌விவர‌மவருமாறு:

பா‌கி‌ஸ்தா‌‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சி‌ரபு‌ட்டேபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌ல் ‌பி‌ரி‌ட்ட‌னி‌ன் ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌ட் ‌விசாரணநட‌த்துவதச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பானது.

இதனா‌ல், உ‌ள்நா‌ட்டு ‌விசாரணஅ‌மை‌ப்புக‌ளி‌ன் ‌மீது‌ம், அவ‌ற்‌றி‌னபுலனா‌ய்வு‌த் ‌‌திற‌ன் ‌மீது‌மம‌க்களு‌க்கஉ‌ள்ந‌ம்‌பி‌க்ககுறையு‌மவா‌ய்‌ப்புக‌ளஅ‌திக‌ம்.

கொலவழ‌‌க்‌கி‌ல், அய‌‌‌ல்நா‌ட்டு ‌விசாரணமுகவா‌ண்மைக‌ளக‌ண்ட‌றி‌ந்த ‌விடய‌ங்களஆதாரமாக‌ககொ‌ண்டு, பா‌கி‌ஸ்தா‌னி‌னஅர‌சிய‌லச‌ட்ட‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌மஎ‌ந்த ‌நீ‌திம‌ன்றமாவது ‌விசாரணநட‌த்முடியுமா? எ‌ன்றஅரசதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌ம்.

அர‌சிய‌லச‌ட்ட‌த்‌தி‌னஎ‌ந்த‌ப் ‌பி‌ரிவஅடி‌ப்படையாக‌ககொ‌ண்டு, அய‌ல்நா‌ட்டமுகவா‌‌ண்மைக‌ள் ‌விசாரணை‌க்கஅழை‌க்க‌ப்ப‌ட்டஎ‌ன்று, பா‌கி‌ஸ்தா‌னஇடை‌க்காஅரசு‌ம், அத‌ன் ‌கீ‌ழசெய‌ல்ப‌ட்டவரு‌மப‌ஞ்சா‌பமாகாஅரசு‌ம் ‌விள‌க்கம‌ளி‌க்வே‌ண்டு‌ம்.

மேலு‌ம், அய‌ல்நா‌ட்டு ‌முகவா‌ண்மை‌யி‌ன் ‌விசாரணை‌க்குததடை ‌வி‌தி‌க்குமாறஉ‌ள்துறஅமை‌ச்சக‌த்து‌க்கும், இ‌ந்வழ‌க்கமுடியு‌மவரை, பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ளஅய‌ல்நா‌ட்டமுகவா‌ண்மையா‌லசேக‌ரி‌‌த்தஅ‌ளி‌க்கப்ப‌ட்எ‌ல்லஆதார‌ங்களையு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லசம‌ர்‌ப்‌பி‌க்குமாறஇடை‌க்காஅர‌சி‌‌‌ற்குமஉ‌த்தர‌விவே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறஅ‌தி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாக, பெனா‌சி‌ரகொலவழ‌க்‌கி‌லபா‌கி‌ஸ்தா‌ன் ‌விசாரணஅமை‌ப்புக‌ள்தா‌ன் ‌விசாரணநட‌த்து‌மஎ‌ன்று‌ம், அவ‌ற்று‌க்கு‌ததேவையாதொ‌ழி‌ல்நு‌ட்உத‌விகளம‌ட்டுமே ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டஅ‌திகா‌ரிக‌ளஅ‌ளி‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்று‌மஅ‌திப‌ரமுஷாரஃ‌பகூ‌றி‌யிரு‌ப்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil