Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெனா‌சி‌ர் கொலை: ‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் ‌‌விசாரணை ‌தீ‌விர‌ம்!

பெனா‌சி‌ர் கொலை: ‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் ‌‌விசாரணை ‌தீ‌விர‌ம்!
, திங்கள், 7 ஜனவரி 2008 (12:19 IST)
பா‌கி‌ஸ்தா‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சி‌ரபு‌ட்‌டேபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌ல் ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டகாவ‌லஅ‌திகா‌ரிக‌ளத‌ங்க‌‌ள் ‌விசாரணையை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி உ‌ள்ளன‌ர்.

இ‌ன்றராவ‌ல்‌பி‌ண்டி மரு‌த்துவமனை‌யி‌ல், பெனா‌சிரு‌க்கஇறு‌திக‌ட்ட ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌த்த 2 மரு‌த்துவ‌ர்க‌ளிட‌ம் ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டஅ‌திகா‌ரிக‌ளநே‌ரி‌ல் ‌விசாரணநட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது, பெனா‌சி‌‌ரி‌னஎ‌க்‌ஸே, மரு‌த்துஅ‌றி‌க்கஉ‌ள்‌ளி‌ட்ஆவண‌ங்க‌ளப‌ற்‌றி மரு‌த்துவ‌ர்க‌ள் ‌விள‌க்‌கின‌ர். பெனா‌‌சி‌ரமரண‌த்‌தி‌ற்கஉட‌ற்கூறு ‌ரீ‌தியாகாரண‌ங்க‌ளி‌ல், காவ‌லஅ‌திகா‌ரிக‌ளகே‌ட்ச‌ந்தேக‌ங்களு‌க்கப‌தில‌ளி‌த்தன‌ர்.

மு‌ன்னதாபெனா‌சி‌ரபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌லியாக‌தபா‌கபூ‌ங்கா‌வி‌ற்கு‌சசெ‌ன்ற ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டஅ‌திகா‌ரிக‌ள் ‌‌மிகு‌ந்நெரு‌க்கடியை‌சச‌ந்‌தி‌த்தன‌ர்.

ஏனெ‌னி‌ல், தா‌க்குத‌லநட‌ந்பகு‌தி ‌நினை‌விடமாமா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ந்தது. அ‌ங்கஎ‌ந்த‌ததடயமு‌ம் ‌கிடை‌க்காவகை‌யி‌லத‌ண்‌ணீரா‌லகழு‌வி ‌விட‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இதையடு‌த்து, காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்பெனா‌சி‌ரபய‌ன்படு‌த்‌திகு‌ண்டதுளை‌க்காகாரை ‌மீ‌ண்டு‌மஆ‌ய்வசெ‌ய்தன‌ர்.

அ‌ப்போது, த‌ங்களு‌‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌மதகவ‌ல்களை பா‌கி‌ஸ்தா‌னஅரசு, ‌பி‌ரி‌ட்ட‌னதூதரக‌ம், காம‌னவெ‌ல்‌தகூ‌ட்டமை‌ப்பஆ‌கியோருட‌னப‌கி‌‌ர்‌ந்துகொ‌ள்வதாக ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil