Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலே‌சியா: பேர‌ணி நட‌த்‌தியவ‌ர்க‌ள் ‌மீது தடியது!

மலே‌சியா: பேர‌ணி நட‌த்‌தியவ‌ர்க‌ள் ‌மீது தடியது!
, ஞாயிறு, 6 ஜனவரி 2008 (17:09 IST)
மலேசியாவிலஉள்நாட்டபாதுகாப்பசட்டத்தநீக்கககோரி நடத்தப்பட்பேரணியிலகாவ‌ல்துறை‌யின‌ர் தாக்குதலநடத்தி அதிலபங்கேற்றவர்களவிரட்டியடித்தனர்.

மலேசியாவிலவிரைவிலதேர்தலநடைபெறவுள்நிலையிலஅங்கஅரசுக்கஎதிராபேரணிகளதொடர்ந்தநடத்தப்பட்டவருகிறது. மலேசியாவிலஅரசியலஎதிரிகளுக்கஎதிராபயன்படுத்தப்பட்டவருமஉள்நாட்டபாதுகாப்பசட்டத்தரத்தசெய்வலியுறுத்தி நேற்றிரவகைகளிலமெழுகுவர்த்திகளஏந்தி போராட்டமநடைபெற்றது.

இந்தபபோராட்டத்திற்கதடவிதிக்கப்பட்டிருந்ததையுமமீறி சுமார் 300 பேரகோலாலம்பூரிலஉள்சுதந்திசதுக்கமமுன்பாகூடினார்கள். அப்போதமலேசிய காவ‌ல்துறை‌யின‌ர் அவர்களதள்ளிவிட்டதுடன், பேரணியிலஈடுபட்டவர்களமீதபீரங்கிகளகொண்டதண்ணீரைபபாய்ச்சி தாக்குதலநடத்தி அவர்களவிரட்டியடித்தனர்.

இந்தபபோராட்டத்திற்கதடவிதிக்கப்பட்டிருந்போதிலுமஎதிர்பார்த்ததவிஅதிஎண்ணிக்கையிலமக்களகலந்தகொண்டதாஉள்நாட்டபாதுகாப்பசட்எதிர்ப்பஇயக்கத்தினதலைவரசையதஇப்ராஹிமசையததெரிவித்தார்.

அனைத்தகுடிமக்களுக்குமதங்களகருத்துக்களதெரிவிக்குமஉரிமஉள்ளதஎன்பதஎடுத்துக்கூறவஇந்பேரணிக்கஅழைப்பவிடுக்கப்பட்டதாஅவரதெரிவித்தார்.

மலேசியாவிலகடந்நவம்பரமாதமஅரசுக்கஎதிராபேரணி ஒன்றஏற்பாடசெய்திருந்ஹிண்ட்ராபஇயக்கத்தசேர்ந்த 5 பேரசமீபத்திலஉள்நாட்டபாதுகாப்பசட்டத்தினகீழகைதசெய்யப்பட்டிருப்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil