Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2007 இல் பாக். மோதல்களில் 3,448 பேர் பலி!

2007 இல் பாக். மோதல்களில் 3,448 பேர் பலி!
, சனி, 5 ஜனவரி 2008 (18:53 IST)
பாகிஸ்தானிலகடந்ஆண்டிலநடந்த 1,503 தாக்குதல்களமற்றுமமோதல்களில் 3,448 பேரகொல்லப்பட்டுள்ளனரஎன்றும், இதஅந்நாட்டு பாதுகாப்பில் அதிருப்தியஉருவாக்கி உள்ளதாகவுமஆய்வறிக்கஒன்றதெரிவிக்கிறது.

பாகிஸ்தானிலராணுவத்தினமீதநடத்தப்பட்டவருமதொடர்ச்சியாதாக்குதல்களஅந்நாட்டராணுவத்தினஉறுதி பற்றி கேள்வி எழுப்பியுள்ள நிலையில் நடந்துள்ள பெனாசிரபுட்டேபடுகொலை, பாகிஸ்தானினஒட்டமொத்பாதுகாப்பையுமஅதிருப்திக்கஉள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானஅமைதி கல்வி நிறுவனமசார்பில் 2007 இலபாகிஸ்தானினபாதுகாப்பு பற்றிஆய்வறிக்கவெளியிடப்பட்டுள்ளது. அதிலதெரிவிக்கப்பட்டுள்விவரங்களவருமாறு:

கடந்த 2007 ஆமஆண்டிலமொத்தம் 1,503 தாக்குதல்களுமமோதல்களுமநடந்துள்ளன. இதில் 3,448 பேரகொல்லப்பட்டுள்ளதுடன் 5,353 பேரபடுகாயமடைந்துள்ளனர்.

இதகடந்த 2005, 2006 ஆமஆண்டுகளுடனஒப்பிடுகையிலமுறையே 128 விழுக்காடமற்றும் 491.7 விழுக்காடஅதிகமாகும்.

கடந்ஆண்டமாகாணங்களவாரியாஅதிகரித்துள்தாக்குதல்களைபபார்க்கையில், பாகிஸ்தானினஒட்டுமொத்பாதுகாப்பஅமைப்பிலுமமிகப் பெரிகுறைபாடஉள்ளததெரிகிறது.

குறிப்பாக, பாதுகாப்புபபடையினரநேரடியாமிரட்டல்களைசசந்தித்ததுடன், தங்களையகாப்பாற்றிககொள்ளகஇயலாதவர்களபோலததோன்றினர்.

இதற்கஆதாரமாக, 2007 இலமட்டுமபயங்கரவாதிகளினதற்கொலைததாக்குதல்களில் 232 படையினர், 163 துணராணுவபபடையினர், 71 காவலர்களகொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தமநடந்துள்ள 60 தற்கொலைததாக்குதல்களிலபெரும்பாலானவபாதுகாப்புபபடையினரைககுறிவைத்தநடத்தப்பட்டுள்ளன. இவற்றிலமொத்தம் 770 பேரகொல்லப்பட்டதுடன் 1,574 பேரபடுகாயமடைந்தனர்.

லாலமசூதிக்குளராணுவமநுழைந்தாக்கிபிறகதற்கொலைததாக்குதல்களஅதிகரித்துள்ளன.

ஜூலமாதத்திலமட்டுமவடமேற்கமாகாணம், பஞ்சாப், இஸ்லாமாபாதபகுதிகளில் 15 தற்கொலைததாக்குதல்களநடந்துள்ளன. இவற்றில் 191 பேரகொல்லப்பட்டதுடன் 366 பேரபடுகாயமடைந்தனர்.

இவதவிர 2007 இல் 12 அரசியலவன்முறைகளநடந்துள்ளன. இவற்றில் 64 பேரகொல்லப்பட்டதுடன் 64 பேரபடுகாயமடைந்தனர்.

ஆஃப்கானிஸ்தானிலஇருந்தபாகிஸ்தானிற்குள் மலைப்பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அதிஅளவிலஊடுருவியதுமகடந்ஆண்டுதான்.

குறிப்பாஸ்வாடபள்ளத்தாக்கபோன்பழங்குடியினரபகுதிகளிலபாதுகாப்புபபடையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

இவ்வாறஅந்அறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil