Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌னிசுலா ‌விமான ‌விப‌த்‌தி‌ல் 14 பே‌ர் ப‌லி!

வெ‌னிசுலா ‌விமான ‌விப‌த்‌தி‌ல் 14 பே‌ர் ப‌லி!
, சனி, 5 ஜனவரி 2008 (18:51 IST)
வெ‌‌னிசுலா‌வி‌லசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளசெ‌ன்ற ‌விமான‌மஒ‌ன்று ‌கீழே ‌விழு‌ந்தநொறு‌ங்‌கிய‌தி‌ல் 14 பே‌ரப‌லியா‌யின‌ர்.

வெ‌னிசுலநா‌ட்டி‌னகராக‌ஸ் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தஇ‌த்தா‌லி ம‌‌ற்று‌மசு‌வி‌ட்ச‌ர்லா‌ந்தநா‌ட்டு‌பபய‌ணிக‌ள் 14 பேருட‌னசு‌ற்றுலா ‌விமான‌மஒ‌ன்று நே‌ற்று மாலை புற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌விமான‌மபுக‌ழ்பெ‌ற்லா‌ஸரா‌க்‌ஸ் ‌தீவு‌க்கஅரு‌கி‌லபற‌ந்தகொ‌ண்டிரு‌ந்போது தரை‌‌யி‌ல் ‌விழு‌ந்தநொறு‌ங்‌கியதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல், ‌விமான‌த்‌தி‌லபயண‌மசெ‌ய்அனைவரு‌மப‌லியா‌கி‌வி‌ட்டதாகருத‌ப்படு‌கிறது. ‌விமான ‌சிதற‌ல்களை‌ததேடு‌மப‌ணி‌யி‌லஹெ‌‌லிகா‌ப்ட‌ர்க‌ளஈடுப‌ட்டு‌ள்ளன.

விமான‌த்‌தி‌லவெ‌னிசுலாவை‌சசே‌ர்‌ந்த 5 பைல‌ட்டுக‌ளஇரு‌ந்ததாகவு‌ம், அவ‌ர்களை‌பப‌ற்‌றிய ‌விவர‌ங்க‌ளஎதுவு‌மஉடனடியாக‌ததெ‌ரிய‌வி‌ல்லஎ‌ன்று‌மவெ‌னிசுலஅ‌‌திகா‌ரிக‌ளகூ‌‌றியு‌‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil