Publish Date: Sat, 29 Dec 2007 (16:53 IST)
Updated Date: Sat, 29 Dec 2007 (16:49 IST)
தமிழீழத்தின் புதிய காவல்துறை பொறுப்பாளராக கே.இளங்கோவை கடந்த 19 ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நியமித்துள்ளார்.
தமிழீழ காவல்துறை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து கடந்த 2.11.07 வரை தற்போது அரசியல்துறை பொறுப்பாளராக இருக்கும் பா.நடேசன் காவல்துறை தலைவர் பதவியை வகித்து வந்தார்.