Newsworld News International 0712 26 1071226020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌ற்கொலை‌த் தா‌க்குதலை‌த் தடு‌க்க நடவடி‌‌க்கை: முஷாரஃ‌ப் உறு‌தி!

Advertiesment
த‌ற்கொலை‌ தா‌க்குத‌ல் முஷாரஃ‌‌ப்
, புதன், 26 டிசம்பர் 2007 (12:13 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்க‌ள் கு‌றி‌த்து‌க் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இ‌த்தகைய தா‌க்குத‌ல்களை‌த் தடு‌க்க தனது அரசு உறு‌தியாக நடவடி‌க்கை எடு‌க்கு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கரா‌ச்‌சிய‌ி‌ல் நே‌ற்று நட‌ந்த பா‌கி‌ஸ்தா‌னி‌ன் த‌ந்தை முகமது அ‌லி ‌ஜி‌ன்னா‌‌வி‌ன் ‌பிற‌ந்த நா‌ள் ‌விழா‌வி‌ல் பே‌சிய முஷாரஃ‌ப், பய‌ங்கரவாத‌ம், த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்க‌ள், ‌தீ‌விரவாத‌ம் போ‌ன்ற உ‌ள்நா‌ட்டு அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள் தா‌ன் பா‌கி‌ஸ்தானு‌க்கு உ‌ள்ளனவேய‌ன்‌றி அய‌‌ல்நா‌ட்டு அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள் எதுவு‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

தே‌ர்தலை‌ச் ச‌ீ‌ர்குலை‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌தி‌ட்ட‌மிட‌ப்படு‌ம் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்களை‌‌த் தடு‌க்க ராணுவ‌த்‌தி‌ன் மூல‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil