Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒசாமா எ‌ங்க‌‌ள் பகு‌தி‌யி‌ல் இ‌‌ல்லை: த‌லிபா‌ன்க‌ள் மறு‌ப்பு!

ஒசாமா எ‌ங்க‌‌ள் பகு‌தி‌யி‌ல் இ‌‌ல்லை: த‌லிபா‌ன்க‌ள் மறு‌ப்பு!

Webdunia

, செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:44 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னஎ‌ல்லை‌யி‌ல் ‌உ‌ள்பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌த்‌தி‌லவ‌சி‌‌க்கு‌மபழ‌ங்குடி ம‌க்க‌ளிடை‌யி‌லஅ‌லகா‌ய்டஇய‌க்‌க‌த்‌தி‌னதலைவ‌‌‌ரஒசாமா ‌பி‌ன்லேட‌னமறை‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரமுஷாரஃ‌பகூ‌றியதத‌லிபா‌ன்க‌ளமறு‌த்து‌‌ள்ளன‌ர்.

இததொட‌ர்பாபா‌கி‌ஸ்தா‌னஐ‌க்‌கித‌லிபா‌னஇய‌க்க‌த்‌தி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரமெளலா‌வி ஒம‌ரகூறுகை‌யி‌ல், அமெ‌ரி‌க்கா‌விட‌மஇரு‌ந்து ‌நிறைபண‌மபெவே‌ண்டு‌மஎ‌ன்நோ‌க்க‌த்‌தி‌லமுஷாரஃ‌பஇதுபோ‌ன்பொ‌ய்யாதகவ‌ல்களவெ‌ளி‌யிடு‌கிறா‌ரஎ‌ன்றா‌ர்.

"பா‌கி‌ஸ்தானு‌க்கு‌ளஅமெ‌ரி‌க்க‌பபடைகளை‌ககு‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதுதா‌னமுஷாரஃ‌ப்‌பி‌ன் ‌விருப்ப‌ம். இத‌னமூல‌ம் ‌நிறைய‌பபண‌ம் ‌திர‌ட்டலா‌மஎ‌ன்று ‌அவ‌ரதி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர்" எ‌ன்று‌ ஒம‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

த‌ங்க‌ளபாதுகா‌ப்‌பி‌லஒசாமஇ‌ல்லஎ‌ன்றமறு‌த்அதேநேர‌த்‌தி‌ல், ஒருவேளஒசாமா ‌விரு‌ம்‌‌பினா‌லஅவரவரவே‌ற்க‌ததயாராஇரு‌ப்பதாகவு‌மஒம‌ரகூ‌றினா‌ர்.

மேலு‌ம், ‌ஸ்வா‌தப‌‌ள்ள‌த்தா‌‌க்‌கி‌லஇரு‌ந்தராணுவ‌த்‌தினரை‌த் ‌திரு‌ம்ப‌பபெறுவத‌ற்கு 10 நா‌ட்க‌ளகெடு ‌வி‌தி‌த்து‌ள்ளோ‌ம். படை‌யின‌ரவெ‌ளியேறா‌வி‌ட்டா‌ல், ‌மிக‌ப்பெ‌ரிதா‌க்குதலபா‌கி‌ஸ்தா‌னஅரசச‌ந்‌தி‌க்வே‌ண்டி‌யிரு‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil