Newsworld News International 0712 16 1071216003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சீனா‌வி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

Advertiesment
‌ ‌சீனா நிலநடு‌க்க‌ம் ஹூ‌பி

Webdunia

, ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (12:40 IST)
சீனா‌வி‌‌ல் இ‌ன்று காலை ‌மித ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

சீனா‌வி‌ன் வட‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ஹூ‌பி மாகாண‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 3.2 ஆக‌ப் ப‌திவானது.

இதனா‌ல் க‌ட்டட‌ங்க‌ள் குலு‌ங்‌கியதா‌ல் பொதும‌க்க‌ள் தெருவு‌க்கு ஓடிவ‌ந்தன‌ர். உ‌யி‌ர்சேதமோ, பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil