Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா‌க்‌கி‌ல் தே‌ர்த‌ல்: முஷார‌ப் ‌தீ‌விர ஆலோசனை!

பா‌க்‌கி‌ல் தே‌ர்த‌ல்: முஷார‌ப் ‌தீ‌விர ஆலோசனை!

Webdunia

, வெள்ளி, 9 நவம்பர் 2007 (15:11 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பிரகடன‌ப்படு‌த்த‌ப்‌ப‌ட்ட அவசர ‌நிலையை ‌நீ‌க்‌கி வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் தே‌ர்‌த‌ல் தே‌தி அ‌றி‌வி‌ப்பது கு‌றி‌த்து ஆளு‌ம் க‌ட்‌சி, கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன் அ‌திப‌ர் முஷார‌ப் மு‌த‌ன் முறையாக ஆலோசனை நட‌த்‌தினா‌‌ர்.

பாகிஸ்தானில் கட‌ந்த 3ஆ‌ம் தே‌தி அ‌திப‌ர் முஷார‌ப் அவசர நிலை ‌பிரகடன‌ப்படு‌த்‌தினா‌ர். இத‌ற்கு அங்குள்அரசியலகட்சிகளும், நீதிபதிகள், வழ‌க்க‌றி‌ஞ‌ர்களுமகடுமஎதிர்ப்பதெரிவித்தவருகின்றனர். உலநாடுகளுமநெருக்கடி நிலைக்ககண்டனமதெரிவித்ததோடு, தேர்தலநடத்தி ஜனநாயகத்தமீண்டுமகொண்டவருமாறவலியுறுத்தி வருகின்றன.

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வீதியிலஇறங்கி போராட்டமநடத்தி வருகின்றனர். இதனாலஅவர்கள் காவ‌ல்துறை‌யினரா‌ல் அடித்தஉதைக்கப்பட்டசிறையிலதள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையிலுஷாரப்புக்கஎதிராமுன்னாளபிரதமரபெனாசிரகளத்திலஇறங்கி உள்ளார். அனைத்தஎதிர்ககட்சிகளையுமஒன்றதிரட்டி போராட்டமநடத்துகிறார்.

முன்னாளபிரதமரநவாஸஷெரீபகட்சிக்குமஅவரஅழைப்பவிடுத்ததோடு, அந்கட்சியினமூத்தலைவரஒருவரையுமசந்தித்தபேசினார். அரசியலகட்சியினரஒன்றதிரட்டுவதற்காகராச்சியிலஇருந்து இஸ்லாமாபாதவந்தார். அப்போதஅவரகூறுகையில், "நெருக்கடி நிலைக்கஎதிராபோராட்டத்திலநாட்டமக்களஅனைவருமதங்களஇணைத்தகொண்டபாகிஸ்தானகாப்பாற்முன்வாருங்களஎன்றஅழைக்கிறேன். ுஷாரப்பினசெயல்பாடுகளசட்விரோதமானவை. பாகிஸ்தானிலதேர்தலநடத்தி ஜனநாயஆட்சி மலரசசெய்வேண்டும். பாராளுமன்றத்தஎங்களகட்சி உறுப்பினர்களபுறக்கணித்துவிட்டபாராளுமன்றமமுன்பாஆர்ப்பாட்டமநடத்துவார்கள்'' என்றார்.

இதனைததொடர்ந்தஎதிர்க்கட்சிகளசேர்ந்தலைவர்களுடனநேற்று பெனா‌‌சிர் ஆலோசனநடத்தினார். இஸ்லாமாபாத்திலநடந்இந்கூட்டத்தில் 13 கட்சிகளசேர்ந்தலைவர்களபங்கேற்றனர். இந்புதிகூட்டணிக்கு `ஜனநாயகத்தமீண்டுமகொண்டுவருமகூட்டணி' (ஏ.ஆர்.ி.) என்றபெயரிடப்பட்டது. அதனபிறகு, `பாகிஸ்தானிலநெருக்கடி நிலையரத்தசெய்அதிபர் முஷாரப்புக்கு `கெடு' விதித்ததீர்மானிக்கப்பட்டது.

பின்னரகூட்டத்திலஎடுக்கப்பட்முடிவுகளகுறித்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌‌ம் கூறுகை‌யி‌ல், அ‌வசர நிலையரத்தசெய்கோரி, வரும் 13-ஆ‌ம் தேதி லாகூரிலஇருந்தஇஸ்லாமாபாதநோக்கி மாபெருமபேரணி நடத்தப்படுகிறது. அதிலஅனைத்தஎதிர்க்கட்சியினர், பொதமக்களகலந்தகொள்வார்கள். இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தானமக்களகட்சியினகூட்டம் 9ஆ‌ம் தேதி (நாளை) கூடுகிறது. அதனபிறகலாகூரநோக்கி செல்வோம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லஅவசர ‌நிலை ‌பிரகடன‌ப்படு‌த்‌தியு‌ள்அ‌திப‌ரமுஷார‌பமு‌த‌னமுறையாஆளு‌ம்க‌ட்‌சியாபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌கக‌ட்‌சி‌, கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்களுட‌‌ன் ஆலோசனநட‌த்‌தினா‌ர். அ‌ப்போது, நவ‌ம்ப‌ர் 3ஆ‌மதே‌தி ‌பிரகடன‌ப்படு‌த்த‌ப்ப‌ட்அவசர ‌நிலையை ‌விரை‌யி‌ல் ‌வில‌க்‌கி‌ககொ‌ள்வதகு‌றி‌த்து‌ம், நவ‌ம்பர் 15ஆ‌மதே‌தி‌க்கு‌ளதே‌‌ர்த‌லதே‌தி அ‌றி‌வி‌ப்பதகு‌றி‌த்து‌மமுஷார‌ப் ‌விவா‌தி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil