Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'த‌மிழுலகமே நே‌சி‌த்த தலைவனை ‌சி‌ங்கள அரசு கொ‌ன்று‌வி‌ட்டது' : ‌பிரபாகர‌‌ன்!

'த‌மிழுலகமே நே‌சி‌த்த தலைவனை ‌சி‌ங்கள அரசு கொ‌ன்று‌வி‌ட்டது' : ‌பிரபாகர‌‌ன்!

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (12:02 IST)
''தமிழுலகமஆழமாநேசித்ஒரஅரசியலதலைவனைசசிங்கஅரசஇன்றசாகடித்திருக்கிறது'' எ‌ன்று ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதலைவ‌ர் ‌பிரபாகர‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.
இததொட‌ர்பாத‌‌மி‌‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதலைவ‌ரவேலு‌ப்‌பி‌ள்ளை ‌பிரபாகர‌ன் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''சமாதாவழியில், நீதியாமுறையிலஎமதமக்களததேசியபபிரச்சினைக்கஅமைதித்தீர்வகாணுமாறஅனைத்துலகமஅடுத்தடுத்தஅழைப்பவிடுத்தபோதும், சிங்கதேசத்திலிருந்தநல்லெண்ணமவெளிப்படவில்லை. பௌத்தத்தினகாருண்யத்தைககாமுடியவில்லை. சிங்கதேசமதனதஇதயககதவுகளைததிறந்து, சமாதானததூதுமஅனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளஏவி, இராட்சதககுண்டுகளவீசியிருக்கிறது. எமதஅமைதிப்புறாவைககொடூரமாக, கோரமாகககொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமஆழமாநேசித்ஒரஅரசியலதலைவனைசசிங்கதேசமஇன்றசாகடித்திருக்கிறது. தமிழீமக்களினமனங்களவென்ஒரதன்னிகரற்தலைவனைசசிங்களமபலிகொண்டிருக்கிறது. எமதசுதந்திஇயக்கத்தினஅரசியற்றுறைபபொறுப்பாளரபிரிகேடியரதமிழ்ச்செல்வனையுமஏனைஐந்தபோராளிகளையுமஇழந்தஇன்றதமிழீதேசமவரலாற்றிலஎன்றுமில்லாஒரபேரிழப்பைசசந்தித்திருக்கிறது. இந்மாபெருமசோநிகழ்வஎம்மக்களஅதிர்ச்சியிலுமஆழ்ந்துயரத்திலுமஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வனஎமதசுதந்திஇயக்கத்திலஇணைந்காலத்திலிருந்தஎன்னோடஒன்றாக, நெருக்கமாவாழ்ந்தவன். நானஅவனஆழமாஅறிந்து, ஆழமாகவநேசித்தேன். எனதஅன்புததம்பியாகவவளர்த்தேன். அவனதஅழகிசிரிப்புமஅதனுளபுதைந்ஆயிரமஅர்த்தங்களையுமஅவனுளஅடர்ந்தகிடந்ஆற்றல்களையுமஆளுமைகளையுமநானஆரம்பத்திலிருந்தகண்டுகொண்டேன். இலட்சியபபோராளியாக, தலைசிறந்தானைததளபதியாக, மாபெருமஅரசியலபொறுப்பளனாக, அனைத்துலகோடுமஉறவாடிஇராஜதந்திரியாக, பேராற்றலமிக்பேச்சுவார்த்தையாளனாஅவனவளர்த்தெடுத்தேன்.

தானநேசித்மணவிடுதலபெறவேண்டும், தானநேசித்மக்களசுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாவாவேண்டுமென்றசதசிந்தித்தான். தானநேசித்அந்மக்களதவிடுதலைக்காக, விடிவிற்காகததன்னையஊனாஉருக்கி, உறுதியாஉழைத்ஒரஇலட்சிநெருப்பஅவன்.

நீண்நெருப்பநதியாநகருமஎமதவிடுதலவரலாற்றிலஅவனஒரபுதிநெருப்பாஇணைந்திருக்கிறான். இந்இணைவிலே, எமதகனத்இதயங்களிலஒரபெருமஇலட்சிநெருப்பமூட்டியிருக்கிறான். எமதஇலட்சிஉறுதிக்கஉரமேற்றியிருக்கிறான். இந்உறுதியிலஉரம்பெற்று, நாமஎமதஇலட்சியபபாதையிலதொடர்ந்துமஉறுதியோடபயணிப்போம்.

'புலிகளினதாகமதமிழீழததாயகம்' '' எ‌ன்று ‌பிரபாகர‌னதனதஅ‌றி‌க்கை‌யி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil