Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா‌கி‌ஸ்தானை‌விட இ‌ந்‌தியா மு‌க்‌கிய‌ம்: அமெ‌ரி‌க்கா!

பா‌கி‌ஸ்தானை‌விட இ‌ந்‌தியா மு‌க்‌கிய‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (13:22 IST)
பா‌கி‌‌‌ஸ்தானுட‌னஒ‌ப்‌பிடு‌ம்போதஉலகள‌வி‌லவள‌ர்‌ந்துவரு‌மஇ‌ந்‌தியா‌வி‌னஉறவஎங்களு‌க்கு ‌மிகவு‌மமு‌க்‌கியமானதஎ‌ன்அமெ‌ரி‌க்கத‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஏ‌ற்ப‌ட்டு‌ள்நெரு‌க்கடி, ஒ‌‌ப்ப‌ந்த‌மகை‌விட‌ப்படுமேஎ‌ன்அ‌ச்ச‌த்தஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்கஉருவா‌க்‌கியு‌ள்ளது.

எனவஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌விரைவாநடைமுறை‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌தி வரு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், அமெ‌ரி‌க்கா - இ‌ந்‌தியஇடை‌யிலாஉறவுக‌ள் ‌மிகவு‌மந‌ல்ல‌நிலை‌யி‌லஉ‌ள்ளஎ‌ன்றஅமெ‌ரி‌க்ராணுவ‌பபாதுகா‌ப்பு‌சசெயல‌ரஜே‌ம்‌ஸ் ‌கிளா‌டகூ‌றியு‌ள்ளா‌ர்.

தீ‌விரவா‌தி ஒசாமா ‌‌பி‌ன்லேடனை‌ததேடு‌மமுய‌ற்‌‌சிக‌ள், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராஉலகளா‌விபோ‌ரஉ‌ள்‌ளி‌ட்ட ‌விவகார‌ங்க‌ளி‌லபா‌கி‌ஸ்தானை‌விஇ‌ந்‌தியா ‌மிகவு‌மஉத‌வியாஉ‌ள்ளது.

எனவே, இ‌ந்‌‌தியாவு‌க்கு‌ம், அமெ‌ரி‌க்காவு‌க்கு‌மஇடை‌யி‌ல் ‌நிலவு‌மஉறவு ‌நீ‌ண்டகால‌த்‌தி‌ற்கு ‌நீடி‌க்வே‌ண்டியதமு‌க்‌கிய‌ம். இ‌ந்‌தியஉலகள‌வி‌லவள‌ர்‌ந்துவரு‌மச‌க்‌தியாஉ‌ள்ளது. அதமெதுவாக ‌நிக‌ழ்‌ந்தாலு‌ம், எ‌தி‌ர்கால‌த்‌தி‌லமு‌க்‌கிய‌த்துவ‌ம் ‌மி‌க்கதாவலு‌ப்பெறு‌மஎ‌ன்று ‌கிளா‌டகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil