Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரகாசமான பெரிய முழு நிலவு இன்று தெ‌‌ரியு‌‌ம்!

பிரகாசமான பெரிய முழு நிலவு இன்று தெ‌‌ரியு‌‌ம்!

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (10:49 IST)
பூ‌மி‌க்கு ‌மிஅரு‌கி‌ல் ‌நிலவவருவதா‌லஇ‌ந்ஆ‌ண்டி‌ன் ‌மிக‌பபெ‌ரிமுழு ‌நிலவஇ‌‌ன்று‌ம், நாளையு‌ம் நா‌மவா‌னி‌லகாணலா‌மஎ‌ன்றநாசா ‌வி‌ண்வெ‌ளி ஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌‌ன்று நா‌ம் வா‌னி‌ல் காண‌க்கூடிய ‌நிலா ‌அள‌வி‌ல் ‌மிக‌ப் பெ‌ரியதாகவு‌ம், ஒ‌‌ளிமயமாகவு‌ம் கா‌ட்‌சிய‌ளி‌க்குமா‌ம்.

நீ‌ளவ‌ட்பாதை‌யி‌லவழ‌க்கமாதொலை‌வி‌லஇரு‌க்கு‌ம் ‌நிலவஏற‌க்குறைய 48 ஆ‌யிர‌மமை‌ல்க‌ளபூ‌மி‌க்கஅருகநெரு‌ங்‌கி வருவதே ‌நிலவு ‌மிகவு‌மஒ‌ளிமயமாகவு‌ம், பெ‌ரியதாகவு‌மதெ‌ரிவத‌ற்ககாரண‌ம்.

இதன‌ா‌லவழ‌க்கமாபூ‌மி‌யி‌லிரு‌ந்தபா‌ர்‌க்க‌ப்படு‌ம் ‌நில‌வி‌னபர‌ப்பளவு 14 ‌விழு‌க்காடபெரியதாகவும், 30 ‌விழு‌க்காடபிரகாசமாகவும் முழுநிலவு இருக்கும் என்று நாசாவின் www.spaceweather.com இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலு‌மஇ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ன்போதகட‌‌லி‌‌லஅலைக‌ளவழ‌க்க‌த்‌தி‌ற்கமாறாஉய‌ர்வாகவு‌மவேகமாகவு‌ம் ‌வீச‌ககூடு‌மஎ‌நாசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

"ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெ‌ளர்ணமி நிலவு தெற்கு நோக்கிய நிலையில் இருக்கும். பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் இ‌ன்று‌ம், நாளையு‌மபிரகாசமாகத் தெரியும்" என்று மகாராஷ்டிரத்தில் உள்ள ஆகாஷ்கங்கா வானியல் ஆய்வு மைய இயக்குநர் பாரத் ஆடுர் கூ‌றினா‌ர்.

webdunia photoWD
நிலவவழ‌க்க‌த்த‌ி‌ற்கமாறாக ‌மிகவு‌மஒ‌ளிமயமாக‌ததெ‌ரியு‌மஎ‌ன்பதா‌லதொலைநோ‌க்‌கி கரு‌வி அ‌ல்லததகு‌ந்பாதுகா‌ப்பகரு‌விகளுட‌னபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். வெறு‌மக‌ண்களா‌லபா‌ர்‌‌த்தா‌‌லக‌ண்பா‌ர்வபா‌தி‌க்க‌‌ககூடு‌மஎ‌ன்றஆ‌ய்‌வாள‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.



வட மா‌நில‌ங்க‌ளி‌ல்...

இ‌ன்றஇரவநிலவ‌ந்தயாரெ‌ல்லா‌மக‌ண் ‌வி‌‌ழி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌‌ர்க‌ளஎ‌ன்றகே‌ட்கு‌மஎ‌ன்று‌ம், ‌நிலவரு‌மபோதயா‌ரக‌ண் ‌வி‌ழி‌த்து‌ககொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்களேஅவ‌ர்களு‌க்கதேனு‌ம், அ‌மி‌ர்தமு‌மகொடு‌க்கு‌மஎ‌ன்று‌மஒரந‌ம்‌பி‌க்கை வட மா‌நில ம‌க்க‌ளிடையே உ‌ள்ளது.

இதனால‌இ‌ன்றஇரவமுழுவது‌மம‌க்க‌ள் அனைவரு‌ம் ‌நிலாவபா‌ர்‌த்தகொ‌ண்டபாலபரு‌கியபடி க‌ண் ‌வி‌ழி‌த்து‌ககொ‌ண்டஇரு‌ப்பா‌ர்களா‌ம், அ‌ப்போது ‌நிலவஅவ‌ர்களதபா‌லி‌லதேனையு‌ம், அ‌‌மி‌ர்த‌த்தையு‌மகொடு‌க்கு‌மஎ‌ன்று காலகாலமாக ஒரு பழ‌க்க வழ‌க்க‌ம் கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது,

Share this Story:

Follow Webdunia tamil