Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பு‌லிகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கைக‌ள் தொடரு‌ம்: ‌சி‌றில‌ங்கா அரசு!

பு‌லிகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கைக‌ள் தொடரு‌ம்: ‌சி‌றில‌ங்கா அரசு!

Webdunia

, திங்கள், 22 அக்டோபர் 2007 (18:24 IST)
ி‌றில‌ங்கா‌வி‌னவட‌க்கு‌பபகு‌தி‌யி‌லத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கஎ‌திராஅர‌சி‌னநடவடி‌க்கைக‌ளதொடரு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்கஅமை‌ச்ச‌ரகேக‌லிரா‌ம்பு‌க்வெகூ‌றியு‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்கராணுவ‌த்‌தி‌னமு‌க்‌கிய‌ததளமாஅநுராதபுர‌ம் ‌விமான‌‌பபடை‌ததள‌த்‌தி‌ன்‌மீது ‌விடுதலை‌பபு‌லிக‌‌ளஇ‌ன்றஅ‌திகாலதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

வா‌னவ‌ழியாகவு‌ம், தரவ‌ழியாகவு‌மநட‌த்த‌ப்ப‌ட்இந்த‌ததா‌க்குத‌லி‌லராணுவ‌த்‌தி‌ற்கபல‌த்சேத‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌ககூற‌ப்படு‌கிறது. அ‌திகாலை 3.30 ம‌ணியள‌வி‌லதொட‌ங்‌கிதா‌க்குத‌‌லபலம‌ணி நேர‌மதொட‌ர்‌ந்து ‌நீடி‌த்தது.

இருதர‌ப்‌பிலு‌ம் 20க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளப‌லியா‌கி‌யிரு‌‌க்கலா‌மஎ‌ன்று‌ம், 20‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்று‌‌ம் கருத‌ப்படு‌கிறது.

இதுதொட‌‌ர்பாஅமை‌ச்சரு‌ம், பாதுகா‌ப்பு ‌விவகார‌ங்களு‌க்காசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாளருமாகேக‌லிரா‌ம்பு‌க்வெகொழு‌ம்‌பி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

''விடுதலைபபுலிகளினபயிற்சி பெற்கரும்புலி அணி‌யின‌ர், அநுராதபுர‌் ‌விமான‌பபடைததளத்திற்குளநுழை‌ந்தஇன்றஅதிகாலதாக்குத‌நடத்தின‌். இதை‌ததொடர்ந்தபுலிகளின் ‌விமான‌ங்களுமஇரண்டகுண்டுகளவீசின.

இந்த‌தாக்குத‌ல்க‌ளி‌லநான்கஅதிகாரிகளஉட்பஐந்து ‌விமான‌பபடையினரஉயிரிழந்தனர். ‌விமான‌பபடைததளத்திலிருந்தஇருந்தஇதுவரை 20 புலிகளினஉட‌ல்களமீட்கப்பட்டுள்ளன.

பு‌லிக‌ளி‌னதா‌க்குத‌லி‌லஎம்ஐ. - 24 ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ளஇரண்டும், ே-8 பயிற்சி ‌விமான‌ங்க‌ளஇரண்டுமசேதமடை‌ந்தன.

மேலுமவவுனியாவிலஇருந்தஉத‌வி‌க்கவ‌ந்பெல் - 212 ஹெ‌லிகா‌ப்ட‌ரமிகிந்தலை பகு‌தி‌யி‌ல் ‌விழு‌ந்தநொறுங்‌கியது. இ‌தி‌ல் ‌விமா‌னிக‌ளஇருவ‌ரஉ‌ள்பா‌ன்குபே‌ரஉயிரிழந்தனர். இருபதபடையினரகாயமடைந்தனர். அவர்களிலசிலரினநிலகவலைக்கிடமாஉள்ளது.

வடக்கிலதாக்கபபோகிறோமஎன்றஅரசஅறிவித்ததனவிளைவாக, புலிகளஇத்தகைதாக்குதல்களநடத்தி வருகின்றனர். குறிப்பாா‌வனவிலங்கசரணாலயப்பகுதியிலதாக்குதல்களநடத்தினர்.

தற்போதஅநுராதபுர‌் ‌‌விமான‌பபடைததளத்தைததாக்கியுள்ளனர். இத்தாக்குதல்களுக்கஎதிராஅரசினநடவடிக்கைகளதொடரும்''. இ‌வ்வாறஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

''தா‌க்குத‌லநட‌ந்பகு‌திக‌ளி‌லதேடுதலநடவடிக்கதொட‌ர்‌கிறது. விடுதலைபபுலிகளின் ‌விமான‌ங்க‌ளதப்பிவிட்டன'' என்றசிறிலங்கராணுவ‌செ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரஉதநாணயக்ககூ‌றியு‌ள்ளா‌ர்.

கிளிநொச்சியிலிருந்தபுலிகளினபேச்சாளரா‌சய்யஇளந்திரையனகூறுகை‌யி‌ல், ''எ‌ங்க‌ளி‌னதரைப்படையினரும், ‌விமான‌பபடையினருமஇணைந்தநடத்திதாக்குதலஇது. இத்தகைதாக்குதல்களஎதிர்காலத்திலதொடரும்.

ட‌க்கு‌பபகுதிக்காசிறிலங்கஇராணுவத்திற்கஅநுராதபுரம் ‌விமான‌ததளமமுக்கியமாதளமாகும். சிறிலங்கா ‌விமான‌பபடையின் 8 ‌விமான‌ங்களை‌சசேதப்படுத்தியுள்ளோம்.

கரும்புலி அணியை‌சசே‌ர்‌ந்த 21 பே‌ரதரைவழியாபடை‌ததளத்ததாக்கினர். 1987 ஆமஆண்டுக்குபபிறககரு‌ம்புலிகளநடத்திய ‌மிக‌ப்பெ‌ரிதாக்குதலஇது.

அநுராதபுர‌் ‌விமான‌பபடைததளத்தினஒரபகுதி தமிழீவிடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டி‌‌வந்துள்ளது'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil