Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரு‌த்தொ‌ற்றுமை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி : ‌பிரதம‌ர்!

கரு‌த்தொ‌ற்றுமை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி : ‌பிரதம‌ர்!

Webdunia

, வியாழன், 18 அக்டோபர் 2007 (14:16 IST)
இ‌‌ந்‌திய-அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் கரு‌த்தொ‌ற்றுமையை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அரசு முய‌ற்‌சி‌த்து வருவதாக ‌‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தென் ஆப்பிரிக்காவிலசுற்றுபபயணமமேற்கொண்டுள்மன்மோகனசிங்கிடமஅணசக்தி ஒப்பந்தத்தநடைமுறைப்படுத்துவதிலஎழுந்துள்உள்நாட்டநிர்ப்பந்தங்களகுறித்தகேட்டபோது, அரசியலரீதியாஇந்பிரச்சனைக்கஒருமித்கருத்தஉருவாக்குமமுயற்சிகளமீண்டுமதொடங்கி இருப்பதாகூறினார்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்படு‌ம் எ‌ன்று எழு‌ந்த கரு‌த்துகளு‌க்கு மறு‌ப்பாக ‌பிரதம‌ரி‌ன் கரு‌த்து அமை‌ந்து‌ள்ளது.

இதனிடையஅணுஎ‌ரிபொரு‌ள் வழங்குமநாடுகளகுழுவில் உ‌ள்ள பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆ‌கிய நாடுக‌ள் இந்தியாவுக்கஆதரவதெரிவித்துள்ளன.

மு‌ன்னதாக ‌பி‌ரி‌‌‌ட்டோ‌ரியா‌வி‌ல் நடைபெ‌ற்ற இ‌ந்‌தியா- ‌பிரே‌சி‌ல்- தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்கா நாடுக‌ள் கூ‌ட்டமை‌‌ப்‌பி‌ன் மாநா‌ட்டி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ப‌ங்கே‌ற்று‌ப் பே‌சினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil