Newsworld News International 0710 08 1071008019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீன உளவாளியாக மாறினார்! இந்திய உளவு அதிகாரி திரும்ப அழைப்பு!

Advertiesment
இந்திய அயல் உளவு அமைப்பு ரா சிறிலங்கா
கொழும்புக்கஅனுப்பி வைக்கப்பட்இந்திஅயல் உளவஅமைப்பான ரா‌ (Research and Analysis Wing - RAW) பிரதிநிதி, பெண் ஒருவ‌ர் மூலமாசீனாவுக்கதகவல்களபரிமாறியதகண்டுபிடிக்கப்பட்டதால் அவ‌ர் நாடதிரும்உத்தரவிடப்பட்டார்.

1975 ஆமஆண்டபணியிலசேர்ந்ரவி நாயரஎன்அந்அதிகாரியின் நடவடி‌க்கைக‌ள் மற்றுமபெணதொடர்பகுறித்தகொழும்பிலஉள்இந்தியததூதரகமஉள்ளிட்பல்வேறஅமைப்புக்களினமூலமாபுதுடில்லியிலஉள்ள ரா தலைமையகம் ‌விசா‌ரி‌த்தது. இதைததொடர்ந்து ரவி நாயரஇந்தியதிரும்உத்தரவிட்டதாகததெரிகிறது.

இதற்கமுன்னரஅமெரிக்கா, பாகிஸ்தான் , பூட்டானிலரவி நாயர் பணிபுரிந்போதுமஅவர் ‌மீது இ‌ப்படியொரு கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது. அப்போதெல்லாமஉடனஅவரவேறஒரபொறுப்புக்கமாற்றப்பட்டா‌ர்.

மு‌ன்னதாக ராவினஅதிகாரியாபணிபுரிந்ரபீந்தரசிஙஎன்பவரஅமெரிக்உளவாளியாமாறி அமெரிக்காவிலஅடைக்கலமாகி விட்டார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil