Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாக் உளவு ‌விமான‌ங்களை ஆ‌சிய நாடுகளில் பயன்படுத்த அமெரிக்கா திட்டம்!

ஹாக் உளவு ‌விமான‌ங்களை ஆ‌சிய நாடுகளில் பயன்படுத்த அமெரிக்கா திட்டம்!

Webdunia

, வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:25 IST)
இந்தியா, சிறிலங்கஉள்ளிட்நாடுக‌ள் அட‌ங்‌கிய ஆசிய-பசுபிக் ம‌‌ண்டல‌த்‌தி‌ல் உயரதொழில்நுட்பங்களைககொண்ஹாகஉளவு ‌விமான‌ங்களபயன்படுத்அமெரிக்கதிட்டமிட்டவருவதாசிறிலங்காவினபாதுகாப்புத்துறை உய‌ர் அதிகாரி ஒருவரதெரிவித்துள்ளார்.

ஆசிய - பசுபிக் ம‌‌ண்டலத்திலதனசெல்வாக்கஅதிகரிப்பதற்காநவீதொழில்நுட்பமகொண்உளவு ‌விமான‌ங்களசிறிலங்கஉட்பஆசிநாடுகளுக்கவழங்அமெரிக்கமுன்வந்துள்ளது. இதற்காமாநாடஒன்றஅடுத்ஆண்டநடைபெஉள்ளது.இததொடர்பாபேச்சுக்களஅமெரிக்காவுக்குமசிறிலங்காவுக்குமஇடையிலநடைபெற்றவருகின்றன.

அமெரிக்கா நட‌த்து‌ம் இந்மாநாடு அடு‌த்த ஆண்டஏப்ரலமாதமஹவாயிலநடைபெறு‌ம் எதற்காலிகமாதீர்மானிக்கப்பட்டிருப்பதாஅமெரிக்காவினபசிபிக் ம‌‌ண்டல கட்டளமையம் ராய்ட்டர்ஸசெய்தி நிறுவனத்திற்கதெரிவித்துள்ளது.

ஹாக் உளவு ‌விமான‌த்தை உலக‌ம் முழுவது‌ம் பற‌க்க‌விடுவத‌ற்கான வா‌ய்‌ப்புக‌ள் கு‌றி‌த்து இ‌ம்மாநா‌ட்டி‌ல் ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம். அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு கூடுமாவரஅதிகமாநாடுக‌‌ள் த‌ங்க‌ள் ஆதரவை‌‌த் தரவே‌ண்டு‌ம் எ‌ன்று தா‌ங்க‌ள் ‌விரு‌‌ம்புவதாக அமெரிக்படைத்துறவட்டாரங்களதெரிவித்துள்ளன.

நா‌ர்த்ரொபகுருமானநிறுவனத்தினால் உருவா‌க்கப்பட்ட குளோபலஹாகஉளவு ‌விமான‌ம் (Global Hawk) 2001 ஆமஆண்டசெப்டம்பரமாதம் 11 ஆமநாளநடைபெற்தாக்குதலுக்கபின்னரஅமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது 65,000 அடி உயரத்திலபறந்தவாறமிகவுமதுல்லியமாஅதிகளவான பகு‌திகளகண்காணிக்குமதிறனகொண்டது. மேலும் 35 மணிநேரமதொடர்ச்சியாகவுமபறக்ககூடியது. 27.6 மில்லியன் டாலர்கள் ம‌தி‌ப்பு‌ள்ள இந்த ‌விமான‌‌ம் பெ‌ற்ற தகவல்களஉடனடியாதரையிலஉள்க‌ட்டு‌ப்பா‌ட்டு மையங்களுக்கஅனுப்புமதிறனகொண்டது. மேலுமநவீராடார்கள் உ‌ள்‌ளி‌ட்ட கரு‌விகளையுமகொண்டுள்ளது.

குவாமிலஉள்ஆன்டர்சன் ‌விமான‌ப்படை‌த் தளத்திலஇருந்தஇந்த ‌விமான‌ம் 2009 ஆமஆண்டபறக்கததொடங்குமபோதஆசியமற்றுமபசுபிக் ம‌ண்டல‌த்‌தி‌ல் அமெரிக்காவிற்காமிமுக்கிபுலனாய்வமையமாக அது விளங்குமஎ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

அமெரிக்காவினஇந்திட்டத்தி‌ற்கு ஆதரவ‌ளி‌க்கு‌‌ம் நாடுகள், இந்த ‌விமான‌த்‌தி‌ற்காதரையிறங்கதளங்களவழங்கும். முதலிலஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, புரூனே, சிறிலங்கஆகிநாடுக‌ள் ஒ‌த்துழை‌க்கவு‌ள்ளன.

அடுத்ஆண்டஇந்த ‌‌விமான‌த்தை ஆசிய நாடுகளிலசேவையிலஈடுபடுத்துவதனமூலமஅதன் ‌திறனை விளக்முடியுமபசிபிக் ம‌‌ண்டல ‌விமான‌ப்படை தலைமையகத்தினதலைவராஜெனரலபோலஹெஸ்ரரதெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil