Newsworld News International 0710 03 1071003028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வன்னி‌க்கு‌ச் செ‌ல்ல சிறிலங்கா அரசு தடை!

Advertiesment
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சிறிலங்கா வன்னி
சி‌றில‌ங்காவுக்கஅடுத்வார‌ம் செல்லவுள்ஐக்கிநாடுகள் அவையினமனிஉரிமைகளுக்காஆணையரலூ‌யிஸஆர்பர், தமிழீவிடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டி‌ல் உ‌ள்ள வன்னிக்குசசெல்வதற்கவிடு‌த்த வேண்டுகோளசிறிலங்கஅரசு நிராகரித்துள்ளது.

விடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டி‌ல் உ‌ள்ள பகு‌திக‌ளி‌ன் நிலமைகளஅறிவத‌ற்காக விடுதலைபபுலிகளினஅரசியல்துறைபபொறுப்பாளரு.ப.தமிழ்ச்செல்வனஉள்ளிட்அரசியல்துறையைசசேர்ந்தவர்களசந்திக்கும் பொரு‌ட்டு லூ‌யிஸஆர்பரஇந்வேண்டுகோளவிடுத்திருந்தார்.

எனினுமலூ‌யிஸஆர்பரினவேண்டுகோளசிறிலங்கஅரசு நிராகரித்துள்ளதுடனஅதற்கபாதுகாப்பகாரணங்களகாட்டியுள்ளது.

அடு‌த்தவார‌ம் புதன்கிழமை (10.10.07) ‌சி‌றில‌ங்காவு‌க்கு‌ச் செல்லவுள்லூ‌யிஸஆர்பர், அ‌திப‌ரமகிந்ராஜபக்சா, அரசியலகட்சிததலைவர்கள், அரசு அதிகாரிகளமற்றுமபொதுமக்களினபிரதிநிதிகளஆகியோரைசசந்திக்கவுள்ளா‌‌ர். பயணத்தினமுடிவில் செ‌ய்‌தியாளர்களையுமசந்தி‌ப்பா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil